வெங்காயத்தாள் ஆம்லெட்

தேதி: September 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

முட்டை - 3
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள்
எண்ணெய்


 

வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைக்கவும்.
வெங்காயத்தாள், முட்டையை ஒன்றாக கலந்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் கடாயை சூடாக்கி முட்டை கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
ஆரோக்கியமான வெங்காயத்தாள் ஆம்லெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெங்காய ஆம்லெட் சூப்பர். ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Akka naan ungaloda samayal ellam parthu irukken,puthusa and colourfulla irukkum,its really super ka,
Anupudan
Ur sis

நன்றி அபி.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி ஜெய்சங்கீ