தாய்ப்பால்

தாய்ப்பால் நன்றாக சுரக்க என்ன உணவு சாப்பிடலாம்

உங்களால் தமிழில் தட்டச்சு செய்ய‌ முடிகிறது. மேலே சர்ச் பாக்ஸ் இருக்கிறது தேடிப் பார்க்காமல் புதிதாக இழைகள் திறக்க‌ வேண்டாமே! பெரிதாகப் பக்கம் பக்கமாகப் போகாது இந்த‌ இழை. வீண்தானே!

சிரமம் பார்க்காமல், 'தாய்ப்பால் நன்றாக சுரக்க' என்று மேலே கூகுள் சர்ச் பாக்ஸில் போட்டுத் தேடுங்கள். முதல் இரண்டு பக்கங்களில் உங்களுக்குத் தேவையான‌ எல்லா விபரங்களும் (இழைகளும்) கிடைக்கும். அதற்கு மேல் புதிதாக‌ யாரும் எதுவும் சொல்வதற்கு இராது. அந்த‌ அளவுக்கு இந்த‌ விடயம் பேசப்பட்டிருக்கிறது. படித்த‌ பின்பும் சந்தேகங்கள் இருந்தால் அந்தந்த‌ இழைகளின் கீழ் கேட்பது பொருத்தமாக‌ இருக்கும்; இனி வரப் போகிறவர்களுக்கும் உதவியாக‌ இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா

You can use galect take.no side effect

Sura fish take and dry fish also

மேலும் சில பதிவுகள்