பீஃப் வறுவல்

தேதி: February 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பீஃப் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மல்லிக்கீரை - ஒரு பிடி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி


 

பீஃப் கறியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு அத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும்.
வெந்தவுடன் ஒரு வாணலியில் அப்படியே கொட்டி தூள் வகைகளை சேர்த்து, மல்லிக்கீரையை பொடியாக நறுக்கிப்போட்டு கிளறி 2 நிமிடங்கள் மூடி வேகவைக்கவும்.
பிறகு மசாலா சுண்டும் வரை தீயை வேகமாக்கி வறுத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்