டிசைன் கோலம் - 79

இடுக்குப்புள்ளி - 9 புள்ளி, 5 - ல் நிறுத்தவும்.

Comments

வித்தியாசமா இருக்கு இந்த டிசைன்.

‍- இமா க்றிஸ்

டிசைன் வித்தியாசமா இருக்கே, அதையும் புள்ளியில் வரைஞ்சு காமிச்சுட்டீங்க தாங்ஸ். ஏன்னா எனக்கு புள்ளியில்லாம வரைய வராது.