மார்பு வலி

எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. குழந்தைக்கு காத்திருக்கிறோம். 6 மாதமாக மாதவிலக்கிற்கு 10 நாள் முன்பு வலது மார்பு மட்டும் வலிக்கும்.பீரியட்ஸ் வந்ததும் சரியாகிடும். ஆனால் கடந்த மாதத்தில் இருந்து எப்போதுமே வலி இருக்கிறது.பல சமயத்தில் அதிகமாகவும் சில நேரம் இல்லாமலும் இருக்கிறது.ஏதேனும் வழி கூறுங்களேன் தோழிகளே..

மேலும் சில பதிவுகள்