hair oil

முடி உதிர்தலுக்கு என்ன மாரி Hair oil பயன்படுத்தலாம் சொல்லுங்கள் தோழிகளே

ஹாய் அஸ்மா......சீதாலஷ்மி மேடம் blog..போய் check பண்ணுங்க‌ பா......அவங்க‌ நல்ல‌ குறிப்பு சொல்லி இருக்காங்க‌.....

என்னோட‌ choice aswini hair oil......

Thanks pa

Daily night thoongum munn hair nalla seevi madichi rubber band podunga...hair fall control aagum......Tuesday and Friday oil bath edunga......dandruff illama parthukkonga..... (mobile type seivathal Tamil type panna mudila).......

Parava illa pa Neenga enga irukeenga

Hi asma....I am near chennai..now in Amma home....enaku one week before than girl baby piranthaal....husband home villupuram.....

அப்படியா பா நான் கும்பகோணம் உங்களுக்கு இது முதல் குழந்தையா

Yes அஸ்மா.....உங்களுக்கு?

Enakkum ithu muthal kulanthai than pa three month aaguthu piranthu

Oh OK OK pa....மில்க் நிப்ப்லில் இருந்து வரவே மாட்டிஙிது......பால் வெளி வர‌ எதாவது வழி சொல்லுங்க‌...

Enna pa puriyala neenga bottel milk kudukkureengala

மேலும் சில பதிவுகள்