தாய்ப்பால் நன்றாக‌ சுரக்க

தோழிகளே,

நான் எவ்வளவு முயற்சி செய்தும்..என் மார்பில் பால் நன்றாக‌ சுரக்கவில்லை....

அதிகம் பூண்டு சாப்பிடுக்றேன்....
நிறைய‌ தண்ணீர் குடிக்கிறேன்......
Mother's Horlicks குடிக்கிறேன்....
பால் வரவே இல்லை....

இங்கு இழைகளில் கொடுத்துள்ள‌ குறிப்புகளையும் முயற்சி செய்துவிட்டேன்.....குழந்தை பால் இல்லாமல் அழுகிறாள்.....அவள் பால் பௌடர் குடிக்கும் போது மனசு வலிக்கிறது.....

ப‌

enaku docter paal suraga tablet kuduthanga negalu unga docter kettu Vangi saptunga aanlu baby feeding Pannuga

Thaslim மாத்திரை கொடுத்தாங்க‌..but no improvement.. baby பிறந்து one week ஆகுது.. இன்னும் என் நிப்பல் ல‌ பால் குடிக்க‌ மாட்ட்ரா....பால் பௌடர் தான்.....

Nipple sheild medical shop la vaangi ungga breast la vachi feed pannungga avangga suck pannum pothu nipple sariya vanthurum apram directta feed pannalam...formula milkka bottle la kututha baby motherfeeding etuthukka matta...neengga 2 hrs once feed panitte irungga athuve milk increase aagum..

எல்லாம் நன்மைக்கே

OK mariyam sister.... thanks for ur caring words.......

I have the same problem...நான் என்ன சாப்பிடவேண்டும்...plz சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்