ASMABEEVI - October 3, 2015 - 12:58 என் மூன்று மாத குழந்தைக்கு சளி இருக்கு சளியை பொக்க ஏதாவது வளி இருந்தால் சொல்லுங்கள் asmabeevi Permalink Deepa gopal - October 4, 2015 - 11:46 ஹாய்,அஸ்மா சளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை போட்டு நன்றாக சூடு பண்ணி கை பொறுக்கும் சூட்டில் குழந்தையின் நெஞ்சு,முதுகில் தேய்க்கவும். Log in or register to post comments deepa Permalink ASMABEEVI - October 4, 2015 - 15:54 Thanks deepa...... Log in or register to post comments
asmabeevi
ஹாய்,அஸ்மா சளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை போட்டு நன்றாக சூடு பண்ணி கை பொறுக்கும் சூட்டில் குழந்தையின் நெஞ்சு,முதுகில் தேய்க்கவும்.
deepa
Thanks deepa......