hello sisters please help me

hello sisters

We got married and we are trying for baby. regular periods only. 28 to 29 days. after ovulation date also, can we have intercourse or we should stop on ovulation day. please reply me sisters.

கேள்வியை கொஞ்சம் தெளிவா தமிழ் ல போடுங்கோ உங்களுக்கு பதில் கிடைக்கும்.

ஹலோ sisters
எங்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகின்றன. நங்கள் இப்பொழுது குழந்தைக்கு முயற்சி செய்கிறோம். எனக்கு regular periods. 28 - 29 நாட்கள். லாஸ்ட் period date 02-10-15..நாங்கள் எந்த நாட்களில் உறவு வைத்து கொள்ள வேண்டும் மற்றும் எந்த நாட்கள் வரை இருக்க வேண்டும். ovulation date பிறகும் உறவு வைத்து கொள்ளலாமா.அதனால் கரு தரிப்பதற்கு problem ஆகுமா.

please பதில் சொல்லுங்கள்..

kulanthaiku muyarchi seiyum podhu, inji then kalandha saaru kudikalama.

Ithai googlela pregnancy calculator potu paruga athu yell am cleara iruku friend

15,16,17 ஆம் திகதிகள்.பொதுவா இதுபோல டேட் பாக்க வேண்டி அவசியம் கிடையாது.கண்டிப்பா குறிப்பிட்ட நாள்களில் கருமுட்டை வெளியாகும் என்றில்லை.எப்பவும் போல சாதாரணமாவும் மனதை சந்தோசமாகவும் வச்சிருந்தால் போதும்.இஞ்சி குடிக்கிறதுக்கான காரணம் என்ன??? குழந்தைக்கு முயற்சிக்கும்போது பிற மருந்து மாத்திரைகள் மூலிகைகள் மருந்து சாறுகள் டயட் பண்ணுறதுக்கான லேகியங்கள் இவற்றை தவிர்க்கிறது நல்லது.

thanks

thanks akka. inji saaru daily use to take with honey for diet purpose. ippo 1 month ah use panala. doubt clear panikiten. thanks sister for ur reply...

கீர்த்தி 10 ‍‍வது நாளில் இருந்து 20வது நாள் வரை intercourse பண்ணங்க‌......சந்தோஷமா இருங்க‌ பா.......

உங்கள் பதிலுக்கு தேங்க்ஸ் விஜி sister.

குழந்தைக்கு முயற்சிப்போர் அயன் மாத்திரைகள்-seacod எடுக்கலாமா. எனக்கு ஹீமோக்ளோபின் கம்மியா இருக்கு. ப்ளீஸ் பதில் கூறுங்கள் sisters

//ஹீமோக்ளோபின் கம்மியா இருக்கு.// என்று எப்படித் தெரிந்தது? ப்ளட் டெஸ்ட் செய்யச் சொன்ன‌ டாக்டர் டாப்லட் எடுக்கச் சொன்னாங்களா? அல்லது நீங்களாகவே எடுக்க‌ நினைக்கிறீர்களா? டாக்டர் சொன்னால் ஓகே! எடுக்கலாம்.

நீங்களாக‌ எடுப்பதானால்... கொஞ்சம் சிந்திக்க‌ வேண்டும். அயன் மாத்திரைகள் சிலருக்கு வயிற்றோட்டத்தைக் கொண்டு வரும்.

நீங்களாக‌ ஏன் மாத்திரை எடுக்க‌ நினைக்கிறீர்கள்!! உணவினாலேயே இரும்புச் சத்தைக் கூட்டலாமே! சைவம் சாப்பிடுபவரானால் மீன், ரெட் மீட் சாப்பிடுங்கள். ஏற்கனவே சாப்பிடுகிறீர்கள் என்றால் சற்று அளவைக் கூட்டலாம். கரும்பச்சை நிறக் காய்கறிகள், விசேடமாகக் கீரைகள் எடுக்க‌ வேண்டும். கீரைகளோடு சிறிது அசைவம் சேர்த்துச் சமைத்தால் தனியே சமைப்பதை விட‌ உடல் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்வது சற்று அதிகம் என்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்