Help

Endha month baby epam mutti pukkarupodumiepam thavalnthu varumnu Konjam sollungalen please. En ponnuku 6 and half months aguthu ipam avala ukkara vaikka practice panren. Ithu sariya. Kupira vilunthuta thavala muyarchi panra but innum nahala arambikkala

//pukkarupodumiepam// ஒரு ஆர்வக் கோளாறு. என்னதிது!!

‍- இமா க்றிஸ்

Type pannum podhu cursor anga ponadha kavanikkala sorry for that

இப்ப இருக்கிற சீசன்ல டைப்பிங் மிகவும் அவசியமா நாளாந்த தேவையா அதுவும் அடிப்படை தேவையா இருக்கு. அதை சரிவர செய்ய மேலதிகமா ஒரு 2 நிமிஷம் பிடிக்கும். ஆனா அதில் நிறைய நன்மை இருக்கு உங்களுக்கும் நல்லது எதையாவது அடுத்தவர்களுக்கு எழுத்தில் சுலபமா புரிய வைத்து எங்கள் தேவையை நிறைவேற்றி கொள்ளலாம். நெட் ல பிரீயா நிறைய விஷயம் இருக்கு. நெட் ல இருந்து நிறைய விசயங்களை மக்கள் கற்றுக்கொண்டு இருக்கிற இந்த காலங்களில நிறைய பேர் தங்கிலீஷ் ல அதுவும் செம தப்பு தப்பா தட்டுறதை பாக்க வியப்பா இருக்கு. சண்டைக்கு வர குடாது நான் உங்களை சொல்லவில்லை. பொதுவா மக்களை சொன்னேன்.

குழந்தை இந்த மாசத்தில் இன்னது செய்ய வேணும் என்று எந்த கட்டாயமும் கிடையாது . ஒவொரு குழந்தை ஒருமாதுரி இருக்கும் . கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய வைக்க கூடாது. எழும்பி விழ வெளிக்கிட்டா நீங்கள் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம். விழுந்தாலும் நோகாத மாதுரி அணை வைக்கலாம் . கை மாட்டினால் எடுத்து விடலாம். மற்றும்படி குழந்தை தானாவே எல்லாம் செய்வா . விடுங்கோ. பயம் வேண்டாம்.

//sorry for that// :‍) இது எதற்கு! உங்கள் போஸ்ட்டைத் திரும்ப‌ எடிட் பண்ண‌ முடியும் சகோதரி. முயற்சி செய்து பாருங்க‌. அல்லாவிட்டால்... எந்த‌ மந்த் பேபி ஏப்பம் முட்டை / முட்டி பக்கறுபொடுமியேப்பம் தவழ்ந்து வரும்னு கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.// இப்படிப் படித்துச் சலித்து... மீதிக் கேள்வியைப் படிக்கப் பிடிக்காமல் கிளம்ப‌ வேண்டியதாகிவிடுகிறது. நஷ்டம் உங்களுக்குத்தான். பேசாம‌ முழுசாவே ஆங்கிலத்தில் போட்டிருக்கலாம் நீங்க‌. பார்த்து எடிட் பண்ணி விடுங்க‌.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்