வாந்தி எடுக்கிறான் உதவி தேவை

என் குழந்தை நேற்றிலிறுந்து ஆறு முறை வாந்தி எடுத்து விட்டான்
Help

ama காட்டனும். 3 daysla அத்தை வீட்டுக்கு போரேன். அப்போ டாக்டர்ட காட்டனும்.உஙக பொன்னு அந்த மருந்து சாப்டதும் சாப்ட்ராளா.

இந்த மருந்து குடித்தால் ஓங்கரிக்கா மாட்டாபா. இது பசிக்கு உள்ள மருந்து இல்லைபா. வாமிட் உள்ளது பா.

papaku 8 month aguthu. உஙக பொன்னு க்கு1 vayasu agtha

விக்னேஷ் குழந்தைகளுக்கு ஒருபோதும் எந்த காரணத்தை கொண்டும் மெடிக்கலில் நீங்களாகவோ இன்னொரு குழந்தைக்கு கொடுப்பதை கேட்டோ ,வாங்கி கொடுப்பது கூடாது. காரணம் குழந்தைகளுக்க்கான மருந்து வகைகள் அவர்களின் நிறை அடிப்படையிலேயே பரிந்துரைக்கப்படுகிறது .குழந்தையின் கிலோ கொஞ்சம் முன்ன பின்ன இருந்தால் ஒவ டொஸ் ஆகிவிடும் .சில மருந்துகளுடன் வரும் நோட்டீஸ் ல் எழுதியே இருப்பார்கள் . இந்த மருந்தை நீங்களாக இன்னொரு குழந்தைக்கு இதே பிரச்னை வரும்போது கொடுக்கவோ பரிந்துரைக்கவோ வேண்டாம் என்று .

தான் குழந்தைக்கு சொன்ன மருந்தை டாக்டரோட அட்வைஸ் இல்லாமல் இன்னோரு குழந்தைக்கு பரிந்துரைக்க கூடாது எனக்கு தெரியும்பா. நான் டாக்டர் கேட்டுதான் அந்த மருந்து சொன்னேன். டாக்டர் எங்க பேமிலி டாக்டர் நான் யாருக்கும் எந்த பிரச்சனை இருந்தாலும் போன் பண்ணி கேட்டுட்டு சொல்வேன். அந்த மருந்தோட அட்டையிலே இருக்கும் குழந்தையோட வயது ,எடை தகுந்த மாதிரி அளவு போட்டு இருக்கும். 6மாதம் முதல் 12 மாதம் வரை (8முதல்10 கிலோ எடை) உள்ள குழந்தைக்கு 0.25ml (5சொட்டு) கொடுக்கலாம் போட்டு இருக்கு. என் குழந்தையோட வயது 1 எடை 7.30 கிலோ. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் டாக்டரிடம் கேட்டுக்கலாம்பா. உங்க மனசு கஷ்ட படுகிற மாதிரி கருத்து சொல்லிருந்த மன்னிக்கவும்.

சாரிபா வருத்தப்பட்டிஙகளாபா. எனக்காக உங்க மருத்துவரிடம் கேட்டதற்கு நன்றி.

சாரிபா வருத்தப்பட்டிஙகளாபா. எனக்காக உங்க மருத்துவரிடம் கேட்டதற்கு நன்றி.

வருத்தம்னா இல்லைப்பா என் மேல் தப்பு இருக்கு. நான் டாக்டர் கேட்டுதான் மருந்து சொல்றேன் உங்களிடம் சொல்லி இருக்கனும்.

k, vdunga,, ithula ena rku.... உங்கட்ட சில டவுட் கேட்கலாமா. பாப்பாக்கு மதியம் சாதம் carroட் miXiyil adithu koduthen colourfularnthu thu, but papa konjam oru 5 spoon than sapitapa, ithe pol vera yethelam kodukalam nu solungapa..

தஸ்லிம்... சுரேஜினி உங்களை தப்பாவே சொல்லல. நீங்க அப்செட் ஆக வேணாம். ஒரு தடவை திரும்ப அந்த போஸ்ட்டை படிச்சுப் பார்த்தீங்கன்னா புரியும். அது உங்களுக்காக எழுதின போஸ்ட் இல்லை. நீங்க வருத்தப்படுறதுக்கு எதுவும் இல்லை. விக்னேஷ் தொடர்ந்து ஒவ்வொன்றா விபரங்கள் கேட்டதால நீங்க சொன்னீங்க. அவ்வளவுதானே!
~~~
விக்னேஷ்... நானேதான் மருந்து சொன்னாலும் நீங்க பாப்பாவை டாக்டரிடம் காட்டாம வாங்கிக் கொடுக்கக் கூடாது. ஒரு வேளை நான் சொல்ற மருந்து உங்க குழந்தைக்கு ஒத்துக்காம போய்ட்டா திரும்ப நீங்க டாக்டரிடம் தானே எடுத்துட்டு ஓடணும். அப்போ, "இமான்னு ஒருத்தர் சொன்னாங்க, அதை நம்பினேன்," என்று அங்க சொல்ல முடியுமா! இல்லைல்ல!

ஒரே ஆளுக்கு ஒரே மருந்து ஒரு வார இடைவெளியில் ஒத்துவராமல் போய்ப் பிரச்சினையானது எங்கள் வீட்டில் 2 பேருக்கு நடந்திருக்கு. முதல் தடவை நல்ல குணம் கிடைச்சு இருந்துது. அடுத்த தடவை... வேறு மாதிரி இருந்தது விளைவு - ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணவேண்டி வந்துச்சு. நீங்க டாக்டர்ட்ட கூட்டிப் போய்ட்டா, பாப்பா எதுனால அப்படிப் பண்றாங்க என்கிறதுக்கான உண்மைக் காரணம் புரியும். ஒரு ஊகத்துல மருந்து கொடுக்கிறது... சரிவராட்டாலும் பரவாயில்லை; தப்பாகிரக் கூடாது இல்லையா!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்