மேலே முகப்பு இருக்கும். அதை க்ளிக் பண்ணுங்க குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் இருக்கும்பா. அதுல எந்த வயதுலே என்ன மாதிரி உணவு கொடுக்கலாம் இருக்கும்பா. நல்ல தெளிவா போட்டுருப்பாங்க. அதுபடி செய்து பாருங்க.
பாப்பா எதை கொடுத்தாலும் வாந்நி பன்றாள்..நேத்து மோசன் போதுன்னு தேன் கொடுத்தேன். அதனால் அது பிடிக்காமல் கொமட்டல் வாந்தி இருக்குமோ... domstal ம் கேட்கவில்லை...கொமச்டல் எப்போ சரியாகும்.... உதவி pls
ஆனால் என் மகள் கூல் போன்று டம்ளரில் குடித்தால் சிறிது ஒமட்டாமல்இருக்கா ள்..ஆனால் கிண்ணம் கரண்டி யில் சாப்பிடமாட்றா..இப்படி கடம்ளரில் குடித்தால் பசி அடங்குமா அவளுக்கு..இப்படி குடிக்க விரும்பினால் இப்படி கொடுக்கலாமா கூல் போல...ஆனால் அப்படி கூலாக கொடுத்தாலும் ஒமட்டாமல் இருக்கமாட்டாள்.. நான் அயராமல் மறுபடியும் அரை மணி நேரம் கழித்து முயற்சி செயறேன்...ஆனால் ஓங்கரித்தால் 4 வாய் வாங்கதுக்குள் அம்புட்டும் கக்கி விடுறால்...யாராவது கொசம் ஆலோசனை தாருங்கள் plZ
ட்ரீட்மண்ட் எடுத்தீங்க இல்ல! அதை சொன்ன மாதிரி கொடுத்து முடிக்கணும்.
//இப்படி கடம்ளரில் குடித்தால் பசி அடங்குமா// அடங்கும். கொஞ்சம் நேர இடைவெளி விட்டு திரும்ப கொடுங்க.
//அப்படி கூலாக கொடுத்தாலும்// cool என்கீறீங்களா கூழ் என்கிறீங்களா? இப்போ 10 மாதக் குழந்தை. எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் கட்டாயம் எதையாவது கொடுங்க. வாந்தி எடுத்தால், நீர் கொஞ்சம் உள்ளே போவது நல்லது. //நான் அயராமல் மறுபடியும் அரை மணி நேரம் கழித்து முயற்சி செயறேன்.// இதுதான் சரி. வாந்தீ எடுத்தால் சற்ற்று விட்டு மீண்டும் கொடுக்கப் பாருங்கள்.
cool அல்ல கூழ் தான்...ராகி கூல் காய்ச்சி டம்ளரில் கொடுக்கேன்...செர்லாக் கொடுக்கரப்போ ஓங்கரிக்து விடுவாள்.. அப்படியே கொடுப்பதை நிறுத்தி விட்டு 1/2 நேரம் கழித்து பாலுடன் செர்லாக் சேர்து டம்ளரில் கொடுத்து விடரேன் இப்படி செய்யலாமா... டாக்டர் குழந்தைக்கு 4 மணி நேரத்துக்கு ஒரு முறை திட உணவு கொடுத்தால் போதும் என்றாா்.. அப்படி கொடுத்தால் என்ன சத்தாண உணவு தரலாம் plz சொல்லுஙகள்....
இமாம்மா
அப்செட் ஆகலைமா. சுரேஜினி சொன்னது தப்பில்லை அவுங்க சொன்னது நியாயம் தான் மா. ஏதாவது தப்பா சொல்லிருந்த மன்னிக்கவும்.
Vignes
மேலே முகப்பு இருக்கும். அதை க்ளிக் பண்ணுங்க குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் இருக்கும்பா. அதுல எந்த வயதுலே என்ன மாதிரி உணவு கொடுக்கலாம் இருக்கும்பா. நல்ல தெளிவா போட்டுருப்பாங்க. அதுபடி செய்து பாருங்க.
Vignes
குழந்தைக்கு ஒங்கரிக்கறது நின்று விட்டதா. டாக்டர் காட்டினீங்ளா. இப்ப குழந்தை எப்படி இருக்கா.
thaslim
நாளை தான் போறேன். அப்படிதான் இருக்காபா
வாந்தி எடுக்கிறாள் உதவி தேவை
பாப்பா எதை கொடுத்தாலும் வாந்நி பன்றாள்..நேத்து மோசன் போதுன்னு தேன் கொடுத்தேன். அதனால் அது பிடிக்காமல் கொமட்டல் வாந்தி இருக்குமோ... domstal ம் கேட்கவில்லை...கொமச்டல் எப்போ சரியாகும்.... உதவி pls
vomit
Hi, en payan 10 month old.2 days ah ethum sapida matikuran .ethu koduthalum komatturan.force panni kudutha vomit panran
Pipe la water varamari force ah vomit panran.1 spoon sapita kuda vomit niraya varuthu
Mana vedhanayil ullen.pls help.
ஒமட்டாமல் இருக்க உதவி
ஆனால் என் மகள் கூல் போன்று டம்ளரில் குடித்தால் சிறிது ஒமட்டாமல்இருக்கா ள்..ஆனால் கிண்ணம் கரண்டி யில் சாப்பிடமாட்றா..இப்படி கடம்ளரில் குடித்தால் பசி அடங்குமா அவளுக்கு..இப்படி குடிக்க விரும்பினால் இப்படி கொடுக்கலாமா கூல் போல...ஆனால் அப்படி கூலாக கொடுத்தாலும் ஒமட்டாமல் இருக்கமாட்டாள்.. நான் அயராமல் மறுபடியும் அரை மணி நேரம் கழித்து முயற்சி செயறேன்...ஆனால் ஓங்கரித்தால் 4 வாய் வாங்கதுக்குள் அம்புட்டும் கக்கி விடுறால்...யாராவது கொசம் ஆலோசனை தாருங்கள் plZ
வாந்தி
ட்ரீட்மண்ட் எடுத்தீங்க இல்ல! அதை சொன்ன மாதிரி கொடுத்து முடிக்கணும்.
//இப்படி கடம்ளரில் குடித்தால் பசி அடங்குமா// அடங்கும். கொஞ்சம் நேர இடைவெளி விட்டு திரும்ப கொடுங்க.
//அப்படி கூலாக கொடுத்தாலும்// cool என்கீறீங்களா கூழ் என்கிறீங்களா? இப்போ 10 மாதக் குழந்தை. எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் கட்டாயம் எதையாவது கொடுங்க. வாந்தி எடுத்தால், நீர் கொஞ்சம் உள்ளே போவது நல்லது. //நான் அயராமல் மறுபடியும் அரை மணி நேரம் கழித்து முயற்சி செயறேன்.// இதுதான் சரி. வாந்தீ எடுத்தால் சற்ற்று விட்டு மீண்டும் கொடுக்கப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
imma madam
cool அல்ல கூழ் தான்...ராகி கூல் காய்ச்சி டம்ளரில் கொடுக்கேன்...செர்லாக் கொடுக்கரப்போ ஓங்கரிக்து விடுவாள்.. அப்படியே கொடுப்பதை நிறுத்தி விட்டு 1/2 நேரம் கழித்து பாலுடன் செர்லாக் சேர்து டம்ளரில் கொடுத்து விடரேன் இப்படி செய்யலாமா... டாக்டர் குழந்தைக்கு 4 மணி நேரத்துக்கு ஒரு முறை திட உணவு கொடுத்தால் போதும் என்றாா்.. அப்படி கொடுத்தால் என்ன சத்தாண உணவு தரலாம் plz சொல்லுஙகள்....
உணவு
பிஸ்கட்டில் எந்த விதமான சத்து இருக்கு?