செம்பருத்தி பூ

எங்க வீட்டில் செம்பருத்திப் பூ ஆசையா வாங்கி வச்சேன் ஆரம்பத்தில் 10 பூ பூத்திருக்கும் அதன் பின்பு பூக்கவே மாட்டக்குது பூ பூக்க என்ன செய்யனும்னு சொல்லுங்க

பிரச்சினையில்லாத‌ செடி இது. மண் வரண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செடியைச் சுற்றி ஒரு அடி வட்டம் விட்டு மண்ணைக் கிளறி கொம்போஸ்ட் போட்டு விட்டு நீர் ஊற்றுங்கள். செடி சடைத்திருந்தால் கொஞ்சம் ப்ரூன் பண்ணி விடலாம். வெயிலும் வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்