nan innakithan intha page la add anen epadi annaivaridamum chat pandrathu ... ellarum parka padika epadi add pandrathu pls replay
nan innakithan intha page la add anen epadi annaivaridamum chat pandrathu ... ellarum parka padika epadi add pandrathu pls replay
Madhu
வணக்கம் மது அறுசுவைக்கு வரவேற்கிறோம். இங்கே அரட்டை எல்லாம் அடிக்க முடியாது. நீங்கள் மன்ற விதிகளை படிக்கவும். நீங்களாக அரட்டை இழை தொடங்க கூடாது. யாராவது சந்தேகம் ஏதாவது கேட்டால் உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லலாம். அரட்டை அடிக்க கூடாது. மேலே மன்றம் என்றிருப்பதை கிளிக் பண்ணினால் மேலாகவே மன்ற விதிகள் இருக்கும். அதை வாசித்துவிடுங்கள். நன்றி
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
madhu
நன்ட்ரி . , சகோதரி ...
Life Is In Your Hand
hi friends how are you
any body help me to get the job iam beautician enaku hair dressings and make up theriyum both male and female elarukum so pls get the information about the job
jenu32
கேள்வியைத் திரும்ப தமிழில் வைக்க முடியுமா சகோதரி! என்ன கேட்க வருகிறீர்கள் என்பது சரியாகப் புரியவில்லை. தமிழில் தட்டச்சு செய்ய இயலாவிட்டால் தமிங்கிலத்தில் போட்டாலும் பரவாயில்லை.
- இமா க்றிஸ்
நான் தளத்திற்கு புதிது
நான் தளத்திற்கு
புதிது சென்னீயில்
(மெட்ராஸ்) malai veembu enngu kidaikum tamil type panna try panren
பார்வதி வெங்கட்
http://arusuvai.com/tamil/node/19398?page=6
http://arusuvai.com/tamil/node/19398?page=7 படித்துப் பாருங்கள்; அங்கு சென்னையில் மலைவேம்பு கிடைக்கும் இடங்கள் பற்றிச் சகோதரிகள் பேசி இருப்பதாகத் தெரிகிறது.
- இமா க்றிஸ்