En payanuku 17month akuthu jeeraga thanni oru nalaiku ethunai murai kudupathu avanuku 2sangu oru nalaiku 3 murai kudukiren ithu sariyana alava avan virupi kudikiran daily jeeraga thanni kudukalama
En payanuku 17month akuthu jeeraga thanni oru nalaiku ethunai murai kudupathu avanuku 2sangu oru nalaiku 3 murai kudukiren ithu sariyana alava avan virupi kudikiran daily jeeraga thanni kudukalama
சீரகத் தண்ணீர்
உங்கள் குழந்தைக்கு பிடித்தால் சாதாரணமாக குடிக்கும் சுடு தண்ணீரிலேயே கூட சீரகம் போட்டு வைத்த குடி தண்ணீர் குடுக்கலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. கேரளாவில் உள்ள ஹோட்டல்களில் சீரகம் சேர்த்த தண்ணீர் தான் குடிநீரே. நீங்கள் தாராளமாக கொடுங்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Jeeraga thanni
Thanks thozhi
1 vayath kuzhanthaiku veg
1 vayath kuzhanthaiku veg soup yepadi seivathu. pls yaravathu sollungal. pls
hi sangeesid
குழந்தைக்கு எப்பொது சீரக தண்ணீர் கொடுக்கலாம் பதில் தாருங்கள் தோழி..,
சீரக தண்ணீர்?
என் குழந்தைக்கு ஆறு மாதம் நடக்குது இப்பொ சீரக தண்ணீர் கொடுக்கலாமா Pls answer me.........
சீரக தண்ணீா்
சீரக தண்ணீா் விரும்பி குடித்தால் கொடுக்கலாம் ஆனால் அளவோடு கொடுக்கலாம்
அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சாகும்
ப்ரியங்களுடன்
ஜெய்பு
உண்மையே பேசுங்கள்
சீரக தண்ணீா்
சீரக தண்ணீா் விரும்பி குடித்தால் கொடுக்கலாம் ஆனால் அளவோடு கொடுக்கலாம்
அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சாகும்
ப்ரியங்களுடன்
ஜெய்பு
உண்மையே பேசுங்கள்