seyarkai murai karu tharithal patri yaravathu therinja solunga pa pls
avlo selavu agum enna mathiri methods iruku. pls konjam therijvanaga solunga

Ivf
இதுபற்றி அறுசுவைல நிறைய இடத்துல ஏற்கனவே விளக்கம் இருக்கு .ivfஎன்று டைப் பண்ணி தேடுங்கள். அதன்பிறகும் சந்தேகங்கள் இருந்தால் அதே இழையிலேயே கேட்டு வையுங்கள் பதில் கிடைக்கும்.