En son ku 1 and half year aguthu. matha kulanthaingala vida kai kaal olliya iruku nalla sapidavum matenguran athuku enna pannanum
En son ku 1 and half year aguthu. matha kulanthaingala vida kai kaal olliya iruku nalla sapidavum matenguran athuku enna pannanum
hi nithya
Neenga kulainthaikku vennai, chees, batham, verkadalai la kudunga pa
நித்யா
//vennai, chees, batham, verkadalai la kudunga pa// இது ஆரோக்கியமான விஷயமாகத் தெரியவில்லை. கொழுப்பைக் கொடுத்து கை கால் குண்டாகுறதுக்குப் பதில் ஆரோக்கியமான சமபோஷாக்கான உணவும் தசைகளுக்கு நிறைய உடற்பயிற்சியும் (விளையாட்டு) கொடுங்கள். சில விஷயங்களுக்கு சுவை பிடித்துப் போனால், வேறு உணவுகள் சாப்பிடுவதை மறுக்கப் பார்ப்பார்கள். வெண்ணெய், சீஸ் கொடுத்து எடை கூட ஆரம்பித்தால் திரும்ப பழக்கத்தை மாற்றி எடையைக் குறைக்க வைப்பது பெரும் பிரயத்தனமாக இருக்கும். சின்னவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.
உங்கள் குடும்பத்தார் சின்ன வயசில் எப்படி இருந்தார்கள்? பழைய ஆல்பங்கள் இருந்தால் எடுத்துப் பாருங்கள். கை கால் மெலிவாக இருப்பது பிரச்சினை இல்லை. இந்த விஷயத்தில் உங்கள் குழந்தையை மற்றக் குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். கை கால் இயக்கத்தில் சிரமங்கள் இருந்தால் மருத்துவரைப் பாருங்கள். நீங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை.
- இமா க்றிஸ்
Olive oil kai kaalugu morning
Olive oil kai kaalugu morning timela poosunga.....
thank u frnds
Batham powder kudukuren verkadalai sapiduvan chees and butter kudukarathu illai
imma
Avanoda activities nalla iruku but weight kamiya iruku adikadi sali pudikuthu
நித்யா
நீங்க அவனை டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள். அதற்கு முன் அவன் லேசாக தண்ணீரில் கை வைத்தாலோ அல்லது குளிக்கும் போதோ சாப்பிடும் போதோ உடனே வெகு நேரம் தண்ணீரில் இருந்ததது போல் கை ஊறியது போல ஆகிவிடும். சரியாக சாப்பிட மாட்டான். சளி அடிக்கடி பிடிக்கும்.
இதையெல்லாம் பாருங்கள் இதைபோல இருந்தால் டாக்டரிம் கூட்டி சென்று பிரைமரி காம்ப்ளக்ஸ் (நெஞ்சு சளி) இருக்கா என்று பாருங்கள் என்று சொல்லுங்கள். எக்ஸ்ரே எடுக்க சொல்வார்கள். இருந்தால் அதில் தெரிந்துவிடும். இதற்கு பயப்பட வேண்டாம். 6 மாதத்திற்கு வெறும் வயிற்றில் சாப்பிட டேப்லட் கொடுப்பார்கள். அந்த டேப்லட் சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். நன்றாக சாப்பிடுவார்கள். முக்கியமாக சளி காய்ச்சல் எளிதாக வராது.
6 மாதம் முடிந்தவுடன் மீண்டும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். சளி இருந்தால் மேலும் 2 மாதம் தொடர சொல்வார்கள். இல்லையென்றால் நிறுத்தசொல்வார்கள். நீங்கள் டாக்டரிம் போய் பாருங்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
நித்யா
முதலில் பயப்பட கூடாது. இது ஒரு சின்ன விஷயம் நிறைய குழந்தைகளுக்கு இருக்கும்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ABI
Thankyou abi
foods
Avanuku enntha mathiri foods kodukalam
Nithya
அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை கொடுங்க. பழங்கள் கொடுக்கலாம். NV சாப்பிடுவராக இருந்தால் நிறைய நான் வெஜ் சேர்க்கலாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி