என் பையன் தினமும் வாந்தி எடுத்து கொண்டிரிக்கிறான் தோழிகளே ஏன்? பதில் கூறுகள். அப்பறம் வாந்தி எடுத்தால் நல்லது என்று என் வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். இது சரியா? Please help me friends .... four months aaguthu friends pls clear my doubt ...
என் பையன் தினமும் வாந்தி எடுத்து கொண்டிரிக்கிறான் தோழிகளே ஏன்? பதில் கூறுகள். அப்பறம் வாந்தி எடுத்தால் நல்லது என்று என் வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். இது சரியா? Please help me friends .... four months aaguthu friends pls clear my doubt ...
asma
ஹாய் அஸ்மா. செரிமானம் கம்மியாக இருக்கலாம். நீங்க டாக்டர்ட காமிங்க. அவங்க எப்படி ஆகாரம் கொடுக்க வேண்டும் ஆகாரத்தின் அளவு முறைகள் பற்றியும் கூருவார்கள். கவலை பட வேண்டாம்.
அஸ்மா
என் என்பதற்கு நிறையக் காரணங்கள் சொல்லலாம். பொதுவான காரணங்கள் தொற்று, அஜீரணம்.
//வாந்தி எடுத்தால் நல்லது// எப்படி நல்லதாகும்! கொஞ்சம் வளர்ந்த குழந்தை, திட உணவு சாப்பிட ஆரம்பித்துவிட்ட குழந்தை என்றால்... ஃபூட் பாய்சனிங், வாந்தி எடுத்தால் எல்லாம் வெளியே வந்துவிடும் என்கிற ஒரு காரணத்தைச் சொல்லலாம். (இப்படியாக இருந்தாலும் கூட பேசாமல் விட முடியாது. நீரிழப்பு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.)
உங்கள் குழந்தைக்கு 4 மாதங்கள் என்கிறீர்கள். //தினமும் வாந்தி// என்கிறீர்களே தவிர எத்தனை நாள் என்று குறிப்பிடவில்லை.
ஒரு தடவை கொண்டுபோய்க் காட்டுங்க. எதுவும் இல்லாமலிருக்கவும் கூடும். டாக்டர் சொல்லிக் கேட்டுவிட்டால் பயமில்லாமல் இருக்கலாம் இல்லையா!
பால் தவிர வேறு என்ன குடிக்கக் கொடுக்கலாம் என்பது பற்றியும் விசாரித்து வாருங்கள்.
- இமா க்றிஸ்
imma mam
Thanks mam. ஒரு ஆறு நாட்கள் தொடர்ந்து வாந்தி எடுக்கிறான்.வீட்ல உள்ளவங்க கேட்க மாட்றாங்க மா.அதான் கவலையா இருக்கு.
nazria
Thanks pa unga advice kku
asma
வீட்டுல சொல்லி புரிய வைங்கமா. டாக்டர்ட போய் காமிங்க. எல்லா சரி ஆகிடும். இன்ஷா அல்லா.
nazria
Nazriya ok pa thanks na soldren insha allah allah iirukkan...