மாதவிடாய் கோளாரு மற்றும் குழந்தையின்மை

Friends ipo niraya perukku irregular period and baby Ella ipadi problems erukku. Niraya tips inga erukku. Nalla doctors kidaikama erukanga. So nenga (news 7 Tamil channel) LA Saturday and Sunday India time 10 to 11 am parunga. Please friends ennoda friend intha channel parthanga. Athula ulla doctors niraya tips koduthanga. Niraya therinjikalam. So watch this channel. And last week baby ellanu athukku neraya tips intha channel LA niraya sonnaga. You tupe LA 24.10.2015 and 25.10.2015 (10am) program parunga friends. So unga doubt ah kelunga or appointment vangitu poi parunga.

Hifds..enagu 35dayla period warum...weddingitgu peragu 2monthugu oru murai wanthusu... hasband dubaila irugaar.6month engooda irunthaar.baby kidaigala..doctorda poonathum enagu mithiri tablet 3 month kudega sonnanga correct ta 29 dayla periad aasu. Ippo tablet edugala innaigu 33 day aasu ippo nan enna seija oz fd answers me...enoda vajasu 29.hasband December warar.en problem sarijaka enna seijanum

Sis nenga kekura question puriyala.

:‍) இலங்கையர் இங்கு வந்து 'மித்ரி' என்றால் யாருக்கும் புரியாது; மாத்திரையின் பயன்பாடு பற்றிச் சொல்வதுதான் உங்களுக்குப் பதில் கிடைக்க‌ வைக்க‌ வழி. ;)

முடிந்தால் தமிழில் தட்டுங்க‌. எப்பிடி இந்தியத் தமிங்கிலம் எங்கள் சிலருக்குப் புரிவதில்லையோ அதே போல்தான் அவர்களுக்கும் எங்கள் தமிங்கிலம் கஷ்டமாக‌ இருக்கும்.

//hasband dubaila irugaar.// என்கிறீங்க‌. //ippo nan enna seija// மீண்டும் டொக்டர்ட்ட‌ போய்க் கேட்கிறது அவசியம். இன்னும் சில‌ மாதங்களுக்குத் தொடர்ந்து எடுக்கச் சொல்லக் கூடும். அல்லது வேறு ஏதாவது யோசனை சொல்லக் கூடும்.

//oz fd answers me.// யாரைக் கூப்பிடுறீங்க‌ சர்மி?

//en problem sarijaka enna seijanum// இதை டொக்டர்ட்ட‌ சொல்லி அட்வைஸ் கேளுங்க‌. மறக்காமல் டிசெம்பர் கதையையும் சொல்லுங்க‌. மித்ரி கர்ப்பத்தடை மாத்திரையும் கூட‌.

‍- இமா க்றிஸ்

சரியாகிவிடும். கவலைப்படாதீங்க. எனக்கும் குழந்தை இல்லை. 5 மாதம் முன்பு ஆறு மாத குழந்தை abort ஆகிட்டு. மனதளவில் இன்னும் அதிலிருந்து recover ஆக முடியல. இல்லாமல் இருப்பது ஒரு கஷ்டம் னா கிடைத்து இழப்பது அதை விட பெரிய கஷ்டம்

hi, 3 yrs enku baby ella 1time abortion ayitu. So dr laprescopy panna solli erukanga.& stomacla kudal niraya oddi erukunu sollranga etha solv pannalama ethatku enna sappidanum please ungal alosanai sollunga please

//stomacla kudal niraya oddi // புரியல‌. ஓடியா? ஒட்டியா? குடல் இடைக்கிடை சவ்வுகளால் இணைக்கப்பட்டுத்தான் இருக்கும். ஹர்னியாவா? முதலில் நீங்கள் சரியாக‌ விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். இங்கு நீங்கள் அரைகுறையாகக் கேள்வியை வைக்க‌, நாங்கள் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்ல‌... உங்களுக்கு யோசனைதான் அதிகமாகும்.

//etha solv pannalama ethatku enna sappidanum// எல்லாப் பிரச்சினைகளையும் உணவு மாற்றத்தால் தீர்க்க‌ முடியாது. சிலவற்றுக்கு அப்பியாசம், சிலதுக்கு மருந்து மாத்திரை; சிலதுக்கு சத்திரசிகிச்சை. சிலவற்றுக்கு உணவு.

உங்களைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவரால் மட்டும் தான் விடயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள‌ இயலும் சகோதரி. அவரிடமே பேசிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

kudal onnudan onnu oddina mathiri erukam. Laprescopy seithuthan parkanumnu solranga, enaku apendicity erunthu operat panninanga

தோழிகளே எனக்கு இந்த மாத periods மிகவும் சிறிதளவே வந்தது (4 நாட்கள் சேர்த்து 1 பேட் கூட இருக்காது). இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லை. நாங்கள் குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்ககோம்.எதனால் இப்படி என்று புரியவில்லை. இப்ேபாது நான் என்ன செய்ய வேண்டும்

//Laprescopy seithuthan parkanumnu solranga,// அப்படியானால் உணவுப் பழக்கங்களை மாற்றுவதால் சரிசெய்ய‌ இயலாது. டாக்டர் சொல்கிறதன்படி செய்யுங்க‌.

//enaku apendicity erunthu operat panninanga// அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அது இப்போ குணமாகி இருக்கும். யோசிக்காதீங்க‌.

குடலுக்கும் குடல்வாலுக்கும் குழந்தைப் பேற்றுக்கும் தொடர்பு இல்லை. அதனால் யோசிக்க‌ வேண்டாம். ஒரு விதமான‌ பரிசோதனைக்கு என்று போகும் சமயம் இன்னொரு பிரச்சினை தற்செயலாகத் தெரிய‌ வந்திருக்கிறது. நேர‌ காலத்திற்கு என்ன‌ செய்ய‌ இயலுமோ செய்து குறைகளைத் திருத்திக் கொள்வது நல்லதுதானே! பின்னால் குழந்தை தங்கும் போது நிம்மதியாக‌ இருப்பீர்கள்.

என்ன‌ சந்தேகம் இருந்தாலும் உங்கள் மருத்துவரைக் கேட்கத் தயங்கக் கூடாது.

‍- இமா க்றிஸ்

குழந்தையில்லாமற் போய் 5 மாதங்கள் என்றிருந்தீர்கள் முன்பு.

//எதனால் இப்படி என்று புரியவில்லை. இப்ேபாது நான் என்ன செய்ய வேண்டும்// அபிப்பிராயம் சொல்ல‌ விரும்பவில்லை. குழம்ப‌ வேண்டாம். அதிகம் எதிபார்ப்பும் வேண்டாம். மனதைச் சலனமில்லாமல் வைத்திருக்க‌ முடிந்தால் நல்லது. இது மாதவிலக்கு என்பதாக‌ அல்லாமல் வெறும் ஸ்பாட்டிங்காக‌ இருக்கலாம். எத்தனை நாட்கள் கழித்து டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும்; ஹோம் டெஸ்ட் செய்துபாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த‌ முடிவு கிடைக்காவிட்டாலும் கூட‌ ஒரு வகையில் நல்லதேயென்று சமாதானம் செய்து கொள்ளுங்கள். உங்கள் கருப்பை, உடல், மனம் சரியாக‌ இன்னொரு மாதம் கூடுதலாகக் கிடைக்கப் போகிறது. நல்லது இது. நீங்களே சொல்லியிருந்தீர்கள் ரிக்கவர் ஆகுவது சிரமமாக‌ இருப்பதாக‌. 6 மாதங்கள் கழித்துக் கருத் தங்குவது நல்லதுதான்.

சந்தோஷமாக‌ இருக்கப் பாருங்கள். சொல்வது சுலபம்; சொல்கிறேன். உங்கள் சிரமம் எனக்குப் புரியும். உங்களுக்கும் இதுதான் சரி என்பது தெரியும். யோசிக்க‌ வேண்டாம். ஒன்றிரண்டு மாதங்களில் நல்ல‌ செய்தி சொல்வது போல‌ அமையும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்