மாதவிடாய் கோளாரு மற்றும் குழந்தையின்மை

Friends ipo niraya perukku irregular period and baby Ella ipadi problems erukku. Niraya tips inga erukku. Nalla doctors kidaikama erukanga. So nenga (news 7 Tamil channel) LA Saturday and Sunday India time 10 to 11 am parunga. Please friends ennoda friend intha channel parthanga. Athula ulla doctors niraya tips koduthanga. Niraya therinjikalam. So watch this channel. And last week baby ellanu athukku neraya tips intha channel LA niraya sonnaga. You tupe LA 24.10.2015 and 25.10.2015 (10am) program parunga friends. So unga doubt ah kelunga or appointment vangitu poi parunga.

நன்றி. உங்கள் வார்த்தை பலிக்கட்டும். கருத்தை படித்ததும் மனதில் தெளிவு பிறக்கிறது . இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது புரிகிறது. நாளை டெஸ்ட் செய்து பார்க்கிறேன். எதுவானாலும் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் ரிப்லை படித்ததும் மனதிற்கு தெம்பாக உள்ளது.ஆனால் அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை என்று ஏன் சொன்னீர்கள் என்பது புரியவில்லை

ஹா!! உடனே குழம்பியாச்சா! இல்லைல்ல! :‍) முடிவாக, 'இதுவாகத்தான் இருக்கும்,' என்று எதையும் என்னால் சொல்ல இயலாது இல்லையா! வார்த்தையைச் சரியாகத் தேடிப் பிடிக்கவில்லை, மக்கு இமா! நங்! நங்! நங்ங்..! ;)) மன்னிச்சுக்கோங்க.

//கருத்தை படித்ததும் மனதில் தெளிவு பிறக்கிறது . இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது புரிகிறது.// என் எய்ம்.. சக்சஸ். இதே மனநிலையோடு நிம்மதியாக மீதி வேலையைப் பாருங்க குட்டிப் பெண்ணே. எல்லாம் நலமாகும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்