kuzhanthai muthal piranthanal

En payyanuku aduthamatham 1st birthday varugirathu avanukku enn dress vanguvathu endru enakku ore kuzhapamaha ullathu thozhigale enakku ethavathu idea sollunga pa please please

Ungalkku pudicha dress edunga pa.

Enna dress vanguvathu ore kuzhapama irukku pa nenga yethavathu idea kodukka pa please

Please yaravathu oru idea kodunga pa please please....

ட்ரெஸ்க்கு எல்லாம் என்ன ஐடியா கொடுக்க முடியும்.??ஷாப் போய் பார்த்து நியூ மாடல்ஸ் கேட்டு பார்த்து வாங்குங்க. தீபாவளி டைம் தானே நிறைய மாடல்ஸ் இருக்கும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

En payanukum ponukkum Enna gift vangi kodukkalam etha vathu idea sollungal pa

அவங்களுக்கு பிடிச்ச டாய்ஸ் வாங்கி பேக் பண்ணி கொடுங்க. ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Hi ungalukku kuzhathainga irukangala pa na arusuvaiku puthusu pa

எனக்கு 4 வயசுல ஒரு பெண் இருக்கிறாள். இங்கே சொந்த விஷயங்கள் பேசக்கூடாது.
http://www.arusuvai.com/tamil/node/27207 இது மன்ற விதிகள் படித்து பாருங்கள்..
குழந்தைகளுக்கு பிடித்ததை வாங்கி கொடுங்கள். குழந்தைகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.நன்றி...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்