தமிழ்நாட்டு டூர்

நாங்கள் ஆகஸ்டு மாதம் தமிழ்நாடில் உள்ள‌ மதராஸ், திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்கல்லணை,காரேக்கால் போன்ற ஊர்களுக்கு போகிறோம். அங்கு தங்க நல்ல hôtel (cheap and best) எது என்பதை சொல்லுங்க. பிரான்ஸில் ஹோட்டலை தவிர்த்து,சில‌ வீடுகளிலும் தங்க‌ வசதி செய்துக்கொடுக்கிறார்கள். அதுப்போல் இந்தியாவில் உள்ளதா?

பார்க்க வேண்டிய இடங்களும்,கோயில்கள்(எல்லா மதங்களும்), கிராமங்களும் சொன்னால் மிகவும் நல்லது.

பதிலாளித்த‌ எல்லோருக்கும் நன்றி. எனக்கு நல்ல‌ ஐடியா கொடுத்தீர்கள்.
நான் உங்களிடம் சொல்ல‌ மறந்துவிட்டேன். என்னுடன் சில‌ வெள்ளைக்கார‌ நண்பர்களும் வருகிறார்கள். அவர்களும் பார்ப்பதுப்போல‌ சில‌ இடங்களையும் சொன்னால் மிகவும் நன்றாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுடன் யாரும் சின்ன‌ பிள்ளைகளை வரவில்லை.

மேலும் சில பதிவுகள்