Hi thozhigale enakku kulanthai piranthu 1 varudam mudiyapohirathu enakku cicerian ebathal udarpairchi ethuvum ithuvarai naan seyavillai enathu udal yedaiyai kurikka Enna udarpayichigal nann seiyalam enakku weight athgamaga ullathu enakku romba kastama irruku yaravathu idea sollunga thozhigale pls...
jnfk
http://www.arusuvai.com/tamil/node/4620?page=7
http://www.arusuvai.com/tamil/node/19436
http://www.arusuvai.com/tamil/node/20299
http://www.arusuvai.com/tamil/node/1815
இன்னும் இருக்கு. இவற்றைப் படித்து முந்தபின் தேடிப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
imma mam
Enakkaga link thedI kuduthatharku nanri mam.
உடல் எடை
ஒரு நாலைக்கு 3தடவைக்கு சாப்பிடுவதிற்கு பதில் 6வேலையாக சாப்பிட்டால் உடல் எடை இறங்குமா ,ஏறூமா?
3 வேளை vs 6 வேளை
வெறுமனே பொதுவாக, //ஒரு நாலைக்கு 3தடவைக்கு சாப்பிடுவதிற்கு பதில் 6வேலையாக சாப்பிட்டால் உடல் எடை இறங்குமா ,ஏறூமா?// என்றால், 'ஆம்' அல்லது 'இல்லை' என்று பதில் சொல்ல இயலாது.
ஒரு வேளைக்கான ஆகாரம் போல, அளவை மாற்றாமல் 6 வேளை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும்.
3 வேளை உண்ட அதே அளவு ஆகாரத்தை 6 வேளைக்குப் பிரித்துச் சாப்பிட்டால்.... அனேகம் மாற்றம் இராது. (கணக்கு வைப்பது சிரமமான காரியம். தெரியாமல் உணவு அளவு கூடிவிடுவதற்கான சாத்தியம் அதிகம்.)
அந்த 6 தடவை உணவு எடைக் குறைப்பு முறைக்கான வழிமுறைகள் உள்ளன; அவற்றை ஒழுங்காகப் பின்பற்றி ஆக வேண்டும். கூடவே உடலை வருத்திச் செய்யும் வேலைகள் & நடைப் பயிற்சியும் இருக்க வேண்டும். முதல் இரண்டு வாரங்கள் பெரிதாக மாற்றம் தெரியாவிட்டாலும் பிறகு நிச்சயம் மெதுவே குறையும். பிறகும் முடிந்த வரை அந்த உணவுப் பழக்கத்தை விடாமல் தொடர வேண்டும்.
- இமா க்றிஸ்
Hi
Hi
hai jnkf
வாங்கா,இத எல்லாம் try செய்து உடல் எடையை குறைத்து விட்டீர்களா?PLS எனக்கும் எதவாது tips கொடுங்க தோழி
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
edai mattrum thoppai kuraiya
Enaku kulanthai piranthu aaru maatham operation moolam piranthathu endha mathiri diet follow pannuvadhu
arthy
Babyku milk kudukuringala?
Unga doctor ta exercise kelunga. Avangalum solli tharuvangalanu.
Adha senja easya koranjirum.
Exercise pannama thoppai koraika mudiyadhunga.
Idhudhan correct time ippave korachirunga