35week pregancy

Frnds ithu enaku 35 week pregancy... Inum sila varathil kuluthaiya eathir pathutu irukom... Kulanthai pirapathuruku munnadi babyku venumkura things vangala silar kulanthai varum mun ipdi eathum vanga koothunu solranga kulapathil ullen pathil alingul tholikale..

//kulanthai varum mun ipdi eathum vanga koothu// அதிகமாக‌ வாங்க‌ வேண்டாம். ஆனால் அத்தியாவசியமானதைச் சேகரித்து வைக்காவிட்டால் எப்படி! நீங்கள் ஹாஸ்பிட்டல் போகும் சமயம் கையில் கொண்டு போக‌ வேண்டியதையாவது தயாராக‌ வைத்திருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks amma.... Enaku ena things kulanthaiku thevaipadum theriyavillai .. Ungaluku siramam illai endral enaku solluvingala pls . ..

http://www.arusuvai.com/tamil/node/28421 படித்துப் பாருங்கள். இன்னுமொரு வலைப்பதிவும் இருக்க‌ வேண்டும். கிடைத்ததும் லிங்க் கொடுக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Thanks amma... Nan mobile la irunthu type panren athanala intha link hide aki irukku...

மேலும் சில பதிவுகள்