தீபாவளி வாழ்த்துக்கள்

எல்லாருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

நிறைய‌ சாப்பிடுங்கள்.செய்து வைத்திருக்கும் பலக்காரங்களை எல்லாருக்கு கொடுங்கள். அப்படியே எனக்கும் கொடுங்கள். நிறைய‌ பட்டாசு வெடிங்கள். எல்லாரிடமும் நல்லா பேசி அரைட்டை அடித்து சிரியுங்கள். ஆனால், டீ.வியே கெதி என்று இருக்காதீர்கள். டீ.வியும் வேண்டும். குடும்ப‌ குதுக்கலமும் வேண்டும். அதுக்கு தானே பண்டிக்கை.

மேலும் சில பதிவுகள்