ramya மயிர் வேர்களில் படாமல் கேசத்தை மட்டும் hairdry pottu காய வைக்கலாம். mostly வெயில் அடித்தால் வெய்யிலில் காயவைக்கலாம். early morning குளிகும்போது தேவைப்படும். அடிக்கடி use பண்ணுவதை தவிர்க்கவும்.
நான் வாரத்தில் ஓரு நாள் தலைக்கு குளிப்பேன். எனக்கு அடுத்த நாளே தலைக்கு எண்ணெய் வைப்பது பிடிக்காது .
மறுபடியும் அடுத்த தடவை தலைக்கு குளிக்கும்போதே எண்ணெய் வைக்க விருப்பம்.ஆனாலும்
வைக்கவேண்டிய கட்டாயமாக இருக்கிறது.இல்லையெனில் sore throat வந்து அதன்பிறகு சளி பிடித்துவிடுகிறது.
இது எதனால்?இதற்கு ஏதாவது தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.
//இல்லையெனில் sore throat வந்து அதன்பிறகு சளி பிடித்துவிடுகிறது.// எண்ணெய் வைக்காமல் விட்டால் இப்படி ஆகிறது என்று நினைக்கிறீர்களா? இராது, வேறு ஏதோ காரணம் இருக்கிறது. அதைக் கண்டுபிடியுங்கள். எல்லா சீசனிலும் இப்படி இருக்கிறதா?
வருடம் முழுவதும் இப்படித்தான் .
என்னுடைய ஊகம் எண்ணெய் குளிர்மை . அதனால்தான் எண்ணெய் வைக்காவிட்டால் சூட்டினால் இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. இதுதான் காரணமா என்று எனக்கு தெரியவில்லை???அப்படியானால் குளிர்நாட்டில் குளிர்காலத்திலுமா???
மிஞ்சிப்போனால் ஒரிரு நாட்கள் மட்டுமே தாக்குபிடிக்க முடிகிறது.
சிலபேரின் தலைமுடியை பார்க்கும்போது எனக்கும் அப்படி எண்ணெய் வைக்கமால் இருந்தால் அழகாக இருக்கும் என தோன்றும்.வருடத்தில் 2,3தடவை முயற்சித்து இனிமேல் இந்த ரிஸ்க் வேண்டாம் என கைவிட்டுவிடுவேன்.(இப்படி ஒவ்வொரு வருடமும்)
இப்பொழுதெல்லாம் சிறிதளவு எண்ணெய் வைக்கப்பழக்கிக்கொண்டுவருகின்றேன்.
இங்கு கேட்கும் அளவு இந்த விடயம் உங்களுக்குக்குச் சிரமம் கொடுப்பதாக இருந்தால், ஊகங்களை வைத்துக் கொள்டு இராமல் மருத்துவர் ஒருவரது ஆலோசனையைப் பெறுவது நல்லது அல்லவா? மருந்து எடுக்கச் சொல்லவில்லை. விசாரித்துப் பார்க்கலாம்.
இமா அம்மா
எனக்கு அவ்வளவு சிரமம் இல்லை .அழகாக இருப்பதற்காகவே கேட்டேன்.இங்கு மருத்துவரிடம் இதற்கு பதில் கிடைக்குமா தெரியவில்லை . ஊருக்கு போகும்போது இதற்கான specialist மருத்துவர் ஒருவரிடம் கேட்டு தெரிந்துகொள்கின்றேன்.
எனக்காக நீங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி
Hair dryer
தினமும் யூஸ் பண்ணா கண்டிப்பா கொட்டும். எப்பவாவது இல்லைனா அவசரத்திற்கு யூஸ் பண்ணலாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ஹேர் ட்ரையர்
//தினமும் யூஸ் பண்ணா கண்டிப்பா கொட்டும்.// நிச்சயம். ஆனால்... தினமும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் புரியவில்லை அபி. கூந்தலைக் கழுவினால் அல்லது மழையில் நனைந்தால்தானே தலையைத் துவட்டவே செய்கிறோம்! 'தினமும்' என்கிற சொல்லைப் பயன்படுத்தியதன் காரணத்தை அறிந்துகொள்ள ஆவல்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
நிறைய பேர் தினமும் தலைக்கு குளிப்பார்கள் அல்லது வாரத்திற்கு 4,5 நாள் ஊற்றுவார்கள். அதற்காக சொன்னேன். தினமும் / மாற்ற முடியவில்லை.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ramya மயிர் வேர்களில் படாமல்
ramya மயிர் வேர்களில் படாமல் கேசத்தை மட்டும் hairdry pottu காய வைக்கலாம். mostly வெயில் அடித்தால் வெய்யிலில் காயவைக்கலாம். early morning குளிகும்போது தேவைப்படும். அடிக்கடி use பண்ணுவதை தவிர்க்கவும்.
தலைக்கு எண்ணெய்
நான் வாரத்தில் ஓரு நாள் தலைக்கு குளிப்பேன். எனக்கு அடுத்த நாளே தலைக்கு எண்ணெய் வைப்பது பிடிக்காது .
மறுபடியும் அடுத்த தடவை தலைக்கு குளிக்கும்போதே எண்ணெய் வைக்க விருப்பம்.ஆனாலும்
வைக்கவேண்டிய கட்டாயமாக இருக்கிறது.இல்லையெனில் sore throat வந்து அதன்பிறகு சளி பிடித்துவிடுகிறது.
இது எதனால்?இதற்கு ஏதாவது தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.
நன்றி
தர்ஷிகா
தர்ஷிகா
//இல்லையெனில் sore throat வந்து அதன்பிறகு சளி பிடித்துவிடுகிறது.// எண்ணெய் வைக்காமல் விட்டால் இப்படி ஆகிறது என்று நினைக்கிறீர்களா? இராது, வேறு ஏதோ காரணம் இருக்கிறது. அதைக் கண்டுபிடியுங்கள். எல்லா சீசனிலும் இப்படி இருக்கிறதா?
- இமா க்றிஸ்
இமா அம்மா
வருடம் முழுவதும் இப்படித்தான் .
என்னுடைய ஊகம் எண்ணெய் குளிர்மை . அதனால்தான் எண்ணெய் வைக்காவிட்டால் சூட்டினால் இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. இதுதான் காரணமா என்று எனக்கு தெரியவில்லை???அப்படியானால் குளிர்நாட்டில் குளிர்காலத்திலுமா???
மிஞ்சிப்போனால் ஒரிரு நாட்கள் மட்டுமே தாக்குபிடிக்க முடிகிறது.
சிலபேரின் தலைமுடியை பார்க்கும்போது எனக்கும் அப்படி எண்ணெய் வைக்கமால் இருந்தால் அழகாக இருக்கும் என தோன்றும்.வருடத்தில் 2,3தடவை முயற்சித்து இனிமேல் இந்த ரிஸ்க் வேண்டாம் என கைவிட்டுவிடுவேன்.(இப்படி ஒவ்வொரு வருடமும்)
இப்பொழுதெல்லாம் சிறிதளவு எண்ணெய் வைக்கப்பழக்கிக்கொண்டுவருகின்றேன்.
தர்ஷிகா
தர்ஷிகா
இங்கு கேட்கும் அளவு இந்த விடயம் உங்களுக்குக்குச் சிரமம் கொடுப்பதாக இருந்தால், ஊகங்களை வைத்துக் கொள்டு இராமல் மருத்துவர் ஒருவரது ஆலோசனையைப் பெறுவது நல்லது அல்லவா? மருந்து எடுக்கச் சொல்லவில்லை. விசாரித்துப் பார்க்கலாம்.
- இமா க்றிஸ்
Thankyou