நிச்சயதார்த்த நேரம்

தோழிகளே எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் கல்யாணம் முடிவு செய்துள்ளார்கள்,
அதற்கு நிச்சயம் செய்ய‌ மண்டபம் மாலை பொழுதில் சிரமம் இல்லாமல் கிடைக்கிறது, அதனால் மாலை பொழுதில் வைக்கலாம் என்றிருந்தோம்.

ஆனால் சில பெரியவர்கள் நம் இந்து முறைப்படி நிச்சயம் போன்ற‌ சடங்குகள் சூரிய‌ அஸ்தமனத்திற்கு பிறகு செய்வதை விட‌ காலை பொழுதில் செய்வது தான் சிறந்தது என்று சொல்கிறார்கள்.

ஆதலால் இந்து முறைப்படி
மாலை பொழுதில் நிச்சயம் செய்யலாமா, செய்யக்கூடாதா என‌ கூறுங்கள்.

என்னோட‌ நிச்சயதார்த்த்ம் காலையில் தான் நடந்தது. ரெண்டுமே நல்ல‌ நேரம் பாத்துதான் பன்னுவாங்க‌..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Unmail... Hindu saastharappadi ellaa suba kaariyangalum suriyan mele erum nerathil dhaan pannuvaanga. Kiizirangum neram panna maataanga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்