அபுதாபி தோழிகள் உதவவும்

அபுதாபியில் உள்ள இந்தியன் schools பற்றி சொல்லவும்.. நாங்கள் அடுத்த மாதம் அங்கே செல்லலாம் என்று உள்ளோம். அதனால் விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் கொஞ்சம் உதவியாக இருக்கும்

நன்றி

மேலும் சில பதிவுகள்