pls sisters reply pannuga...........follicular study panna baby form aguma? ithanala entha problemmum varathuthana.....pls reply pannuga.
pls sisters reply pannuga...........follicular study panna baby form aguma? ithanala entha problemmum varathuthana.....pls reply pannuga.
Follicle study
போலிக்குள் ஸ்டடி ன்னா கருமுட்டையை அளவீடு செய்யறது . அதாவது கருமுட்டை தோன்றி இருக்கா ? வளர்ச்சி தேவையான வளர்ச்சி அடையுதா ? இடப்பக்கம் எத்தனை கருமுட்டை இருக்கிறது வலப்பக்கம் எத்தனை இருக்கு.எத்தனை நாளில் வெளியேறுகிறது இப்பிடியான அளவீடுதான் போலிக்குள் ஸ்டடி .இது செய்யிறதால எந்த பாதிப்பும் வராது .கருமுட்டை வளர்ச்சி அளவீடு செய்து வளர்ச்சியிலோ கருமுட்டை வெளியேறுவதில் தாமதமோ இருந்தால் மாத்திரை ஊசி என்பன உபயோகிப்பதர்க்காகத்தான் இது செய்யபடுது .மற்றும்படி போலிக்குள் ஸ்டடியால் குழந்தை உருவாகாது ,
ok thank u
ok thank u sister......leftsideum,rightsideum karumuutai avvoloiruthal athu normal sister.