சாதா BUN

நிர்வாகத்தினருக்கு, சாதா BUN செய்முறையை அறுசுவை முழுதிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, தயவு செய்து தந்துதவ முடியுமா?

கூடிய விரைவில் படங்களுடன் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றோம்.

மிக்க நன்றி Admin .

I want BUN recipe.Where can i get it ?

பன் செய்முறை குறிப்பு அறுசுவையில் இதுவரை சேர்க்கப்படவில்லை. விரைவில் அதனைக் கொண்டு வருகின்றோம். சற்று கால அவகாசம் கொடுங்கள். படங்களுடன் வெளியிடுகின்றோம்.

திரு அட்மின் அவர்களுக்கு,
தேங்காய் பன் செய்முறை கிடைத்தால் அறுசுவையில் வெளியிடவும்.

நன்றி,
சுகன்யா

நன்றி,
சுகன்யா

மேலும் சில பதிவுகள்