தேதி: December 30, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - 7 அல்லது 8 துண்டுகள்
65 பொடி - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
புளித் தண்ணீர் - 3 தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஒரு தட்டில் 65 பொடி, மிளகாய் பொடி இரண்டையும் போட்டு கலந்து கொள்ளவும்.

அதனுடன் பூண்டு விழுது சேர்த்து பிசைந்து தேவைக்கேற்ப புளித் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

அதில் மீன் துண்டுகளை போட்டு முழுவதும் தடவி விட்டு முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

தோசை கல்லில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான மீன் புளி வறுவல் தயார்.

Comments
டீம்
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & டீம்க்கு மிக்க நன்றி..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
மீன் புளி வறுவல்,.... Super
Supera irukku recipe kandippa dry panni pakkuren vaalthukkal abi sister.
அஸ்மா
செய்து பார்த்திட்டு சொல்லுங்க..நன்றிப்பா..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி