En kulanthaiku 1 vayathu aagirathu. Naan meendum garpamaga irukiren. Thai paal niruthavendum endru Dr sollivittar.
Eppadi niruthuvathu endru help pannunga pls
En kulanthaiku 1 vayathu aagirathu. Naan meendum garpamaga irukiren. Thai paal niruthavendum endru Dr sollivittar.
Eppadi niruthuvathu endru help pannunga pls
சரண்யா
டாக்டர் சொல்லாவிட்டாலும் கூட நீங்கள் நிறுத்துவதுதான் நல்லது.
ஒரு வயது குழந்தைக்கு ஓரளவு எல்லா உணவுகளுமே செரிமானம் ஆகும். தாய்ப்பால்தான் வேண்டும் என்பது இல்லை. வயிறு நிறைய ஆகாரம் கொடுங்கள். பாலூட்டுவதே இல்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தால் போதும். முதல் இரண்டு மூன்று நாட்கள் வேண்டுமானால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார். பிறகு மறந்துவிடுவார். பால் குடிக்கும் சமயம் வேறு பராக்குக் காட்டலாம். அல்லது மைலோ மாதிரி ஏதாவது குடிக்கக் கொடுங்கள்.
ஒரு வயதுக் குழந்தைக்குத் தன் பசியைச் சொல்லத் தெரியும். உள்ளே உள்ள குழந்தையால் அது முடியாது. உங்கள் ஆரோக்கியமும் கெட்டுவிடக் கூடாது. உறுதியாக இருந்து பாலூட்டுவதை நிறுத்திவிடுங்கள்.
- இமா க்றிஸ்
imma madam
Thanks madam.