I Want Baby

எனக்கு திருமணம் முடிந்து 10 மாதம் முடிந்து விட்டது ஆனால் நான் இன்னும் கரு தரிக்க‌ வில்லை ரெகுலர் பீரியட் தான்.ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் கூட‌ தள்ளி போக‌ வில்லை நான் டாக்டரிடம் செலுவதா இல்லை இன்னும் கொஞ்ச‌ நாள் வெய்ட் பன்னவா.

Dear friend

ne konja naal wait panu sister ipamey doctor kita poga vendam ma. mathavanga enna sonalum adha care panikadha dr. god bless you ma.

மேலும் சில பதிவுகள்