இரவு உணவு

என் ஆறு மாத குழந்தைக்கு இரவில் என்னா கொடுக்கலாம் அவன் செரிலாக்.மட்டும் தான் சாப்டுறான் வேறு என்னா கொடுக்கலாம் சொல்லுங்கள் தோழிகளே ஒன்னுமே சாப்ட மாட்றான் என்னா கொடுக்குறதுன்னே தெரில.பா ப்லீஸ்.Help me friends pls

baby ku cerlack ellam vendam natural a veetla prepare pannuratha kodunga. apple idly panaila vegavetchi kodunga, first baby ku oththukudhanu parunga seralana udane stop panidunga. idlly milk la kalanthu kolachi kodunga, sapadum milk la kalanthu mixila adichi kodunga. ragi kanji prepare panni kodunga. maattu paal. daily 1glass avathu kodunga. thaaipaal kandippa kodunga. morning elunthathum first unga milk kodunga, apparam night padukkum podhum kandipa kodunga. na ippo new ah banana koduka try panren.

Ok pa thanks na sathu mavu senchu vachuruken pa aana sapdave matran vera enna kudukkureenga pa unga babykku sonna enakkum usefulla irukkum

asma neenga entha food new ah koduthalum first 4 days koduthu parunga baby ku seruthanu. next new a try pannalam. na ippo sathumaavu kodukala.

Ok pa appadiye seiren thanks

இரவில் கீரை சாதம் கொடுக்கலாமா. ? பதினாறு மாதம் குழந்தைக்கு பதில் சொல்லுங்கள் தோழிகளே. வல்லாரை கொடுக்கலாமா குழந்தைக்கு

பெரியவர்களுக்கே இரவில் கீரை சாதம் ஆகவே ஆகாது. அப்படி
இருக்க‌ குழந்தைக்குக் கீரை சாதமா? கூடவே கூடாது. நான்கு வயதுக்கு உட்பட்ட‌ குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனையின்றி
வல்லாரை கொடுப்பது நல்லதல்ல‌ என்று கேள்வி பட்டிருக்கிறோம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

சரி மா தரல. நன்றி

மேலும் சில பதிவுகள்