சென்னையில் சிறியதாக வீடு கட்ட போகிறோம். அதற்க்கு யாரேனும் civil engineer உறவினர்கள் இருந்தால் கூறவும். எங்கள் பக்கம் மூன்று சொந்தகாரர்கள் civil contractors இர்ய்கின்றனர் ஒருவரிடம் கொடுத்தால் மற்றவர் கோவித்து கொள்கின்றனர். அதனால் வெளியில் யாரேனும் இருந்தால் கூறவஉம்.