மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட

மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani! இது என் அமானுஷ்ய அனுபவம்! உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்! அன்பர்களே!
எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்டில், ஒரு பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அவள் பக்கத்து வீட்டு பெண்ணிற்கு பேய் பிடித்தது போல் நடந்து கொள்கிறாள்.,என கூறி என்னை அழைத்திருந்தார்கள். நானும் அங்கே சென்று பூஜையில் அந்த பேய் பிடித்த பெண்ணை விசாரித்த போது., சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. திருமணத்திற்கு முன்பாக யாரிடமோ கெட்டுப் போய்விட்டதனால், வயிற்றில் குழந்தை தங்கி விட்டதனால், வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்று உத்திரத்தில் அவளது வீட்டார் கொலை செய்து தொங்கவிட்டு விட்டார்கள் என்று அந்த தீய ஆவி கூறியது. வாழவேண்டிய அவள் இறந்து போனாள் என்பது மட்டும் நிச்சயம். அவள் மனதிற்குள் நிறைவேறாத ஆசைகள் ஏராளமாக இருந்திருக்க வேண்டும். அதனால், தான் அவள் வயதையொத்த கன்னிப் பெண்கள் சிலரை பேயாய் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறாள். இளம் மணப்பெண்களை வாழவிடாமல் ஆட்டுவிக்கிறாள். இரவு நேரத்தில் துருத்திய கண்ணும், தொங்கிய நாக்கும், தலை விரி கோலமாக நடுத்தெருவில் நின்று வழி மறிக்கிறாள். அப்பாவிகளின் ஈரக்கொலை அறுந்து போகச் செய்கிறாள். பிறகு தீய ஆவிகளை விரட்டும் கபால பிட்சீ மாந்தீரிக யாக பூஜை செய்து அந்த அப்பாவி பெண் உடலில் இருந்து அந்த தீய ஆவியை., என் வழிகாட்டும் புண்ணிய லோக ஆவிகள் உதவியால் விலக்கினேன். இவற்றை எல்லாம் பார்க்கும் போது . பேய்கள், பேய்கள் தான் அவற்றிற்கு இரக்கம் இருக்க வாய்ப்பில்லை. என்று மட்டும் புரிகிறது! எல்லாம் நன்மைக்கே!
<!--break-->
மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் இது என் அமானுஷ்ய அனுபவம்! உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்! அன்பர்களே!

மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani! இது என் அமானுஷ்ய அனுபவம்! உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்! அன்பர்களே!

ரமனி சார். இரந்தவர்கள் ஏன் கணவில் வருகின்றனர் எனக்கு அடிக்கடி அந்த கணவு வருகின்ரது ஆனால் என்னை அவர்கள் துன்படுத வில்லை இரப்பதர்க்கு முன் எப்படி இருந்தார்கலோ அப்படியே எதார்தமாக தான் கணவு வருது நான் சொல்வது பக்கத்து வீடுகலில் இருந்த மூதாதேயர்கள் உங்கள் அனுபவத்தில் இருந்து எனக்கு பதில் கூருங்கள் ரமனி ஸார்.

மகா அன்பரே, கனவில் ஆவிகள் வருவது, அவர்கள் தாங்கள் கூற வரும் தகவல்களை உங்களிடம் வெளிபடுத்தவே, எனவே உங்களுக்கு வரும் கனவுகளை உண்ணிப்பாக கவனித்து அவர்கள் கூற வருவதை அறியலாம் எனவே, நீங்களும் கவனித்து பாருங்கள்

என் அப்பா 5 வருடத்திற்கு முன்னால் இறந்து விட்டார் அவரிடம் பேச இயலுமா.. இறந்தவர்த்களிடம் பேச என்ன செய்ய வேண்டும்.

சாரா அன்பரே,
இறந்து போன உங்கள் மூன்னோர்கள் ஆவியுடன் வேறு மீடீயங்களை பயன்டுத்தி பேசி தகவல் பெற செய்ய வேண்டியவை:
இறந்த அவர்களின், 1.முழபெயர். 2.புகைப்படம்.
3.இறந்த தேதி, மற்றும் 4.அவர்களிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை எழதி., whatsapp எண் 9524181931 க்கு அனுப்பினால்., பூஜையில் அவர்கள் ஆவிகளை அழைத்து, பேசி பதிலளிக்கலாம். நீங்கள் நேரிலும் நம் மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையத்திற்கு வரலாம், அல்லது whatsapp or phone மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அலுவக முகவரி: மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம். பூம்பூகார் மெயின் ரோடு. ராயல் மெட்ரிகுலேசன் ஸ்கூல் அருகில். சங்கிருப்பு, மயிலாடுதுறை. நாகை மாவட்டம். 609 304. தொடர்புக்கு #9524181931

சாரா அன்பரே, **நீங்கள் ஆவிகளுடன் பேசும் மீடியம் கலையை கற்க, மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையத்திற்கு என்னிடம் நேரில் வந்து மந்திர தீட்சை பெறுவது மிக அவசியம்.

மொத்த பயிற்சி காலம் 60 நாட்களை கொண்டது!

தொலைபேசியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, கண்டிப்பாக தீட்சை வழங்க இயலாது, ஏனெனில் நேரில் வந்து தீட்சை பெற்றால் தான் இப்பயிற்ச்சி சரியாக புரியும், தெளிவாக கற்க முடியும். தீட்சை பெற்ற பிறகு அடுத்த 59 நாட்களும் நீங்கள் தொலைபேசி மூலமே பயிற்சியை பெறலாம்! ஆனால், முதல் நாள் கண்டிப்பாக நேரில் வந்துதான் ஆக வேண்டும், சில சூழ்சம மந்திரங்களை, அதே சரியான பீஜ ஒலியில், குரு சிஷ்ய முறையில் தான் பகிர முடியும்,

நம் மனித மூளையின் நடு பகுதியில், உள்ள எண்டோஸ்பிளாசம் சக்தி 55% மேல் இருந்தால் மீடியம் பயிற்சி பெறலாம். பயிற்ச்சி பெற இது தான் தகுதி.

உங்கள் எண்டோஸ்பிளாசத்தின் அளவு, மற்றும் உங்களின் வழிகாட்டும் ஆவிகளின் பெயர், ஆகியவற்றை பூஜையில், சித்தர்களின் ஆன்மாக்கள் நமக்கு கண்டறிந்து கூறுவார்கள்!

தீட்சை பெற்று, தீய ஆவிகளும் தீய சக்திகளும் , நம்மை பாதிக்காதவாறு, நம்மை பாதுகாக்கும் வீபுதி கட்டு மந்திரத்தை நம்மை சுற்றி போட்டுகொண்டு,நீங்கள் பயிற்ச்சி ஆரம்பித்த 1 மணி நேரத்திற்குள்ளாகவே,நீங்கள் உங்கள் வழிகாட்டும் புண்ணிய லோக ஆவிகளை, ஆதாரபூர்வமாக உறுதிசெய்து, டெலிபதி (mind waves power) மூலம் பேச ஆரமித்துவிடுவீர்கள்,
மீடியம் பயிற்ச்சி, என்பது ஓரு மேம்பட்ட தியான பயிற்சியே ஆகும்! தினசரி 20 நிமிடங்களாவது பயிற்ச்சி செய்வது அவசியம்!

இப்பயிற்சி ஜந்து படிநிலைகளை கொண்டது,
1 Stage- ல்,ஆவிகளுடன் டெலிபதி மூலம் பேசலாம்!
2- ல்,ஆவிகளின் புகைப்படம் நம் மன திரையில் தோன்றும்!
3- ல்,ஆவிகளின் செயல்பாடுகள் வீடியோ படம் போல நம் மனதிரையில் உண்டாகும்!
4- ல்,ஆவிகளின்குரல் அசரிரீ போல் நமக்கு கேட்கும்!
5- Stageல்,ஆவிகளை நேருக்கு நேராக நம் கண்களால் பார்த்து நேரடியாக பேசலாம்!

இப்பயிற்சி 3 பிரதான முறைகளை கொண்டது,
1 Method- டெலிபதி முறை!
2- ஆட்டோ ரெயிட்டிங் முறை!
3- மயக்க நிலையில் நேரடியாக ஆவியை உடலில் இறக்கும், டிரேடிங் முறை!

மேலும் தகவல்களுக்கு,
அலுவக முகவரி:
மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம். பூம்பூகார் மெயின் ரோடு.ராயல் மெட்ரிகுலேசன் ஸ்கூல் அருகில்,சங்கிருப்பு, மயிலாடுதுறை, நாகை மாவட்டம்.,609304. போன்- #9524181931

yen frnds indha pei lam ipa kudava namburinga?andha kaalathula dhan muttal thanama mooda nambikaya nambunanga..ipo ellarume padichavanga idha nambalama?ellame ipo business ah poiruchu..peium ila pisasum ila..ellarume padichavanga idhellam nambadhinga...

ipo iruka technology ku thahundhaar pola pei pisaasulam whatsapp level ku poirchungala?ramani sir ungala na thappa solala..na inga irukavangaluku puriya vaikiren tats all...

ரிகான அன்பரே.ர நான் நீங்கள் சொல்வதை தவறாக எண்ணவில்லை! ஏனெனில் நானும் உங்களை போல் தான் பேய் இல்ல ஆவி இல்ல ஏன் கடவுளே இல்லனு சொல்லிக்கிட்டு இருந்தேன்! என் வாழ்வில் ஏற்பட்ட பல அமானுஷ்யங்கள் என் கண்முன்னே இந்த அமானுஷ்யங்களை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது! உங்களுக்கு இவைகளில் சந்தேகம் இருந்தால் நீங்கள் நேரடியாக என் அலுவகத்திற்கு வந்தால் இதை அறிவியல் பூர்வமாக நிருபித்து காட்ட முடியும்! குறிப்பு- இதை நான் தொழில் ரீதியாக செய்யவில்லை, என்னை போல அமானுஷ்ய அனுபவம் உள்ளவர்களை இனைப்பதற்காக மட்டுமே செய்கிறேன்! நன்றி!

Ramani avargale ungalidam kelvi ketka vendum. Naan theeradha oru noinal migavum kastapadugiren. Evvalavo doctors marundhu siddha ayurvedam homeopathy josiyam jathagam parigaram kovil ellam seiduvithachu oru siru palanum illai. Evvaru naan yen kastapadugiren endru enakku theriyavillai. Panam selavu seidhu seidhu kanavarum oindhu vittar. En petrorum edhe velayaga enakku gunmaga alladugirargal. Paavamaaga ulladhu. En noi theerka enna vali. Edhenal endru sariyaga kandupika mudiyuma. Enakku gunam aaguma.please answer me. Thank you.

மேலும் சில பதிவுகள்