hai friends 4 வயதில் பையன் இருக்கான் அவனுக்கு எப்போதும் (மாததில் 20 natkal) இருமல் மற்றும் முக்கில் சளிவருகிறது அவனை hospital கூட்டிட்டு போனாலும்கூட சரியாகவில்லை நானும் தேன் இஞ்சிசாறு எல்லாம் குடுத்தேன் ஆனாலும் ஒன்றும் பலன்இல்லை இதற்கு என்ன செய்வது என்று யாராவது சொல்லுங்க pls
hi revathi..
குழந்தைகளுக்கு அடிக்கடி சலி பிடித்தால் உடனே டாக்டரை பாருங்கள் அதுவே நல்லது