தையல்

ஜாக்கெட் எனக்கு அரைகுறையாக தைக்கத் தெரியும். அதே சுலபமாக கற்றுக் கொள்ள டிப்ஸ் சொல்லுங்கள்.இதற்கு புத்தகம் இருந்தால் என் மோயில் ஐடி க்கு அனுப்புங்கள் kalandersiraj93@gmail.com

தையல் புத்தகம் PDF வடிவில் கிடைக்குதா? Ebooks la கிடைத்தாலும் சொல்லுங்கள் தோழிகளே?

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்