ஏழு மாத குழந்தைக்கு..,.,.

என் குழந்தைக்கு இப்பொ முட்டை கொடுக்கலாமா வேறு என்ன உணவுகள் கொடுக்கலாம் சொல்லுங்கள் தோழிகளே.......

hai asma epadi irukeenga kuttipaiyan epadi irukku cold nallaiducha? egg 1 year varaikkum thara vendamnu solluvanga. minimum 10 month complete aagadum aparam thanga. soop veg nonveg soop vetchi kodunga. weight correct ah thane irukkan kutti thambi?

Na nalla iruken pa en kutty payan nalla irukkan pa.unga kutty ponnu eppadi irukkanga neenga eppadi irukkeenga haseen.one year varaikkum egg thara koodatha pa. Wight la normol weight thn pa.

அன்பு அஸ்மா,

ஏழு மாதத்தில் குழந்தைக்கு வேக‌ வைத்து மசிச்ச‌ காரட், ஆப்பிள் இது போல‌ கொடுக்க‌ ஆரம்பிக்கலாம்.

எந்த‌ உணவு கொடுத்தாலும் கொஞ்சமாக‌ ஒரு ஸ்பூன் அளவு கொடுத்துப் பார்த்து, ஒத்துக் கொள்கிறதா என்று தெரிஞ்சிகிட்டு தொடர்ந்து கொடுங்க‌.

அதே போல‌, முதலில் கொடுக்க‌ ஆரம்பிக்கும் உணவு, ப்ளன்ட் ஆக‌(ருசி ஏதுமில்லாமல்) அதாவது இனிப்பு, உப்பு, சுவைகள் இல்லாம‌ இருந்தால் நல்லது.

சர்க்கரை, உப்பு போன்ற‌ ருசிகள் இல்லாம‌ கொடுத்தால், குழந்தை ஆரம்பத்திலிருந்தே எல்லா விதமான‌ உணவுகளுக்கும் பழகி விடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

சிறந்த உணவு என்றால் எதை குறிப்பிட்டு சொல்லலாம்

முட்டை கொடுக்கலாமா ello matum

முட்டை கொடுக்கலாமா ello matum

முட்டை கொடுக்கலாம்.

உங்கள் கேள்விக்கான பதில்கள்...
http://www.arusuvai.com/tamil/node/32638
http://www.arusuvai.com/tamil/node/24270

மேலே 7 மாத குழந்தைக்கு / ஏழு மாத குழந்தைக்கு அல்லது இது போல் தமிங்கிலத்தில் தட்டித் தேடினால் தேவையான இழைகள் கண்ணில் படும். தேடிப் பார்த்துவிட்டு உங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால் மட்டும் கேள்வி கேளுங்க.

‍- இமா க்றிஸ்

collstin sulfate for oral suspension colistop மருந்து குழந்தைக்கு டாக்டர் எழுதி தந்தாார்,,இது எதற்காக. குழந்தை சாப்பிடவில்லை என்று சென்றேன்.. domstal மருந்தும் ஒரு பொடியும் தம்தாார்...plz reply frnds etgu ena marnthu therinjukanum.athan kekaen

ithu kulanthaiku ena vagai marunthu

டாக்டர்ட்ட கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது விஜி. உங்களுக்கு அந்த டாக்டர் மேல நம்பிக்கை இல்லாட்டா இன்னொரு டாக்டர்ட்ட போய்க் காட்டுங்க. மாத்திரைகளையும் கொண்டு போங்க. அவர் உங்க குழந்தையை எக்சாமின் பண்ணிப் பார்த்து டாப்லட் & டோசைப் பார்த்து விபரம் சொல்லுவாங்க.

மருந்துகள் எதுவும் ஒரே ஒரு விடயத்துக்கு மட்டும் தீர்வாகப் பயன்படுவது இல்லை. நாங்கள் சொல்லும் பதில்கள் தப்பாகிப் போக நிறைய சான்ஸ் இருக்கு விஜி. ஆனால் நீங்கள் அதை நம்பி டாக்டரைத் தப்பாகப் புரிஞ்சுப்பீங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்