டிப்ஸ்

கருதரிப்பதற்கு அருமையான டிப்ஸ் குடுத்திருந்தாங்க நம்ம தோழி அதே மாதிரி இர்ரெகுலர் பீரீயட்ஸ் சரி செய்யவும் டிப்ஸ் குடுத்திங்கன்னா இந்த மாதிரி பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். தோழிகளுக்கு தெரிந்த டிப்ஸ் அனைத்தையும் இங்கே பதிவிடுங்கள் தோழிகளே

Hi fds. .enagum irregular periad.vemmpu Kurthu ilayum mansalum serthu araithu periad 1 dayla irunthu 3day waraigum theeaan kalanthu saapidalam. ..
Nan ippo clomid treatment first a seiran. .paarpoom reselt.

vanakkam frns..naa arusuvaikku pudhusu..en age 26 marriage agi 2yrs aguthu.. enaku small agelanthu irregular periods..after marriage pcod nu therinjadu. laproscopy senju one monthla cyst vanthudu..ipo enna panrathune terla.. chennaila best doctor experienced doctor iruntha sollunga pls

GOD IS LOVE

Neegalum baby kaga try panitu irukigala sarmi naanum try panitu thaan iruken last period mudinthu na hospital ponen apa dr folicasid tablet kuduthaaga then intha month date akita date aana 3 vathu naal vara solli irukaanga apa pona yena test panuvaga pls ungaluku theruncha solluga.
but yenaku regular period thaan.

உடனே டெஸ்ட் எடுக்க மாட்டாங்க 3 வது நாளிலிருந்து மாத்திரை ஒரு மாதத்திற்கு எழுதுவாங்க பிறகு 11 இல்ல 12 வது நாள் வர சொல்லி ஸ்கேன் பன்னி பார்த்து கரு முட்டை வளர்ந்து blast ஆகி இருக்கான்னு பார்த்து ஒன்னா சேர சொல்லுவாங்க பிறகு பீரீயட்ஸ் வருகிற ஒரு வாரத்திற்கு முன்னால் சேரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. இதெல்லாம் எனக்கு டாக்டர் சொன்னது.

thank u sister,

enna frns yarume padhil solla matentringa...ennoda pblm ah solve pana ungakita help keta yarume help pana matentringa

GOD IS LOVE

உங்களுக்கு திருமணம் ஆகி எவ்வளவு நாளாச்சி டாக்டர்ட எப்ப போறிங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும் sister

மேலும் சில பதிவுகள்