அவசரம் உதவுங்கள் தோழிகளே....

என் தங்கைக்கு குழந்தை பிறந்துள்ளது மூன்று நாட்கள் ஆகிறது அவன் எப்போழுதும் அழுதுகொண்டிறிக்கிறான் என்ன காரணம் என்று தெரியவில்லை பால் கொடுத்துட்டுத்தான் இருக்கிறால் அப்பயும் அழுதுட்டுத்தான் இருக்கான் பிலீஸ் உதவுங்கள் தோழிகளே.,. அழுகைக்கு என்ன காரணம் ...

குழந்தைக்கு பால் பத்தாமா கூட இருக்கலாம் அதனால அழுவாங்க, தொடர்ந்து அழுத Doctor கிட்ட கூட்டிட்டு போங்க,

Kuzhanthayai thayin aravanaipil mattea kodungal kai matratherkal.katrottamaga vaitherungal.karuvarail irunthu veli varum kuzhanthai suzhnilai etru Jolla serithu natkal agum

Kuzhanthayai thayin aravanaipil mattea kodungal kai matratherkal.katrottamaga vaitherungal.karuvarail irunthu veli varum kuzhanthai suzhnilai etru Jolla serithu natkal agum

மேலும் சில பதிவுகள்