ஹலோ தோழிகளே
என் 2 வயது மகனுக்கு சளி பிடித்து இருக்கிறது. நான் தாய்ப்பால் நிறுத்தி விட்டேன். ஓரளவுக்கு சாப்பிடுகிறான். ஆனால் மற்றப்பால் எதும் குடிப்பதில்லை. அதும் சளி பிடித்து இருக்கும்பொழுது எதுவுமே வாயில் கூட வைப்பதில்லை. ஏற்க்கனவே 10 கிலோ தான் இருக்கிறான். இந்த நேரத்தில் மட்டும் அவன் பசிக்கு டானிக் கொடுக்கலாமா அதுவே பழகி விடுமோ என்று பயமாக உள்ளது. என்ன செய்வது தோழிகள் தான் உதவ வேன்டும்