தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான் இந்த தளத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.எனக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றது.நான் வீட்டில் இருந்தே data entry,computer work செய்ய விரும்புகின்றேன்.உங்களுக்கு தெரிந்த part time jobs இருந்தால் சொல்லுங்கள்.நன்றி

job
good business is Cloth Business only.
rahul
80980 22891
job detail
cloth business எந்த மாதிரின்னு கொஞ்சம் detaila சொல்லுங்க pls
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்
job
neenga entha area ma