அவசரம் உதவுங்கள் pls

எனக்கு இப்போ 3ஆவது மாதம் அடிக்கடி அடி வயிறு வலிக்குது. இப்போ கூட வலி இருக்கு அதான் விடி காலை என்றும் பாராமல் பதிவிடுறேன்.என்னோட ஸ்கேன் ரிப்போட் நார்மல். அதனால் கொஞ்சம் திருப்தி ஆனாலும் வயிறு ஏன் வலிக்கிறது என்று குழப்பமாக உள்ளது. தயவு செய்து உதவுங்கள்..

எனக்கு 4மாதம் தான் ஆனால் இப்போழுதே தூக்கம் சரிவர தூங்க முடியலை. 10.30 அல்லது 11 மணிக்கு தூங்கினாலும் 2 அல்லது 3 மணிக்கு விழித்து கொள்கிறெறன். மதியம் நான் தூங்குவது இல்லை. வேணும்னா சற்று நேரம் படுத்துருப்பேன். அவ்வளோ தான். ஆனால் இரவும் தூங்க முடியல. கஷ்டமா இருக்கு என்ன பன்றது எனக்கு தூக்கம் வேணும் இரவு மட்டும் தான் ஆனால் முடியலை. படுத்தாலும் இடது பக்கமா படுக்க முடியலை. வலது பக்கமா தான் படுக்க முடியுது. இல்லைன்னா நேராக படுக்க தோனுது.. ஆனால் கர்ப நேரத்தில் நேராக படுக்கலாமான்னு குழப்பத்தில் நேராக படுப்பதில்லை. உதவுங்கள் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்.,....

Pls. பதில் சொல்லுங்க Pls

மேலும் சில பதிவுகள்