ஸ்கேன் சந்தேகம்

தோழிகளே எனக்கு ப்ரியட் நாட்களில் அதிகளவு வயிறுவலி இடுப்புவலி இருக்கும்.நான் டாக்டரிடம் சென்றேன்.அவங்க ஸ்கேன் பண்ணுவோம்.ப்ரியட் வந்த 11வது நாளில் வர சொன்னாங்க.நான் கருப்பை ஸ்கேன் பண்ண சாப்பிட்டு செல்லலாமா இல்லை வெறும் வயிற்றுடன் செல்லவேண்டுமா கூறுங்கள் தோழி

யாராவது பதில் கூறுங்கள் தோழிகளே

Hi fd enagu 11 day schan parthaanga karu muddai 11:5 walanthirugu ..inum 3 day mudensu waanga endu doc sonnar. Eaan fd enagu muddai valarsi kuraivaa irugu ...ithu oru problama ? 2 muddai irugu size kamija irugu endu sonnar injection poodaal 2 muddajum vediguma ? 2karugum chance Iruga ?

Pz sollunga fads. ...

இரெகுலர் பீரியட் உள்ளவங்களுக்கு, சிஸ்ட் உள்ளவங்களுக்கு கரு முட்டை வளர்ச்சி கம்மியா இருக்கிறது சாதாரணம் தான் .11வது நாள் 11.5 இருக்கிறது அவ்வளவு ஒன்றும் அசாதாரணமும் கிடையாது .ஒரு நாளுக்கு 1இலிருந்து 2 மில்லி மீட்டர் வளர்ச்சியில் ஊசி அல்லது மாத்திரை மூலம் சரியான அளவை 18 வது நாளுக்குள் எட்ட வைக்க சான்ஸ் இருக்கு.இல்லாது போனாலும் இந்த மாசம் எடுத்த கணக்கின்படி அடுத்த மாசம் ற்றீட்மண்ட் குடுக்க வசதியா இருக்கும் .2 கருமுட்டையோ அதுக்கு அதிகமான கருமுட்டையோ இருந்தாலும் 2.0 க்கு மேல் அதாவது சரியான வளர்ச்சியை எட்டிய ஒரு கருமுட்டைதான் ஒருமாசம் ரிலீஸ் ஆகும் .தவிர 2 ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவது அபூர்வமாக நடப்பதும் உண்டு .

Hi fd thank u ....virevaana vilakam thanthu kulapathai pooge irugeenga.

மேலும் சில பதிவுகள்