சோம்பு

இர்ரெகுலர் ப்ரீயட்ஸ் சரி செய்ய சோம்பு பலன் தரும் என படித்தேன். அதாவது இரவில் தண்ணீரில் சோம்பை போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மாதவிடாய் சீராக வரும் என்று படித்தேன்.அதை எத்தனை நாள் எப்போது குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் கரு தங்குமா இல்லை மாதவிடாய் வந்து விடுமா தெரிந்தவர்கள் கூறவும் ப்ளீஸ்

Bleeding aguthu

மேலும் சில பதிவுகள்