bread

9மாத குழந்தைக்கு bread கொடுக்கலாமா

எந்த பாதிப்பும் இல்ல குடுக்கலாம் ஆனால் அதில 9 மாச குழந்தைக்கு குடுக்கிற அளவுக்கு என்ன சத்து இருக்கு.பேக்கிங்க் சோடா போட்டு பொங்க வைத்திருப்பார்கள்.

நாம் சாப்பிடுவது பசிக்கு . வளர எல்லாம் மாட்டோம்.ஆனால் குழந்தைகளுக்கான சாப்பாடுகளில் கவனமும் அக்கறையும் தேவை காரணம் எலும்பு வளர்ச்சி,மூளை வளர்ச்சி மொத்தத்தில குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் உணவில் தங்கி இருப்பதால் சாப்பாடாக பிரெட் பிஸ்கட் எல்லாம் குடுக்காமல் தவிர்ப்பதே நல்லது.

சும்மா கடிக்க கொஞ்சம் சாப்பிட்டு விளாட கேட்டால் குடுக்கலாம்.உதிரியாக்கி.

மேலும் சில பதிவுகள்