முதலில் அறுசுவை தோழிகளுக்கு நன்றி.நான் தாய்மை அடைந்துள்ளேன்.இப்போது 8 வாரம் நடக்கிறது.டிசம்பர் மாதம் மலைவேம்பு சாறு மாதவிலக்கு ஆன மூன்றாம் நாளில் இருந்து மூன்று நாட்கள் குடித்தேன்.அந்த மாதமே பலன் கிடைத்தது.அறுசுவை மூலம் தான் விழிப்புணர்வு கிடைத்தது தோழிகளே.முன்பே இங்கு தெரியபடுத்த ஆசை.இப்போது தன நேரம் கிடைத்தது.எனக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய்,நீர்க்கட்டி பிரச்னை இருந்தது.ஆனால் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பதை நிறுத்த வில்லை.அவர் கருமுட்டை வளர்ச்சிக்கு மாத்திரைகள் கொடுத்தார்.அதனுடன் மலைவேம்பையும் குடித்தேன்.அல்லா வின் அருளால் பலன் கிடைத்தது.நீர்க்கட்டி யினால் தாய்மை அடைவது தல்லி போகும் தோழிகல் முயர்சி செய்யுங்கல்.
Anis
அல்ஹம்துலில்லாஹ். வாழ்த்துக்கள் தோழி இந்த மலை வேம்பு எங்கே கிடைக்கும் அதை எப்படி சாறாக்கி குடிப்பது என்று கூறுங்கள் தோழி
நிஷா....
நன்றி நிஷா.neengal vasikum idam village a irundha anga ulla periyavanga kita kelunga.illa endraal ungaluku therindha velai aatkalidam kelungal. Yenendraal avargaluku therinjirika vaaipu undu.naan adhai keerai sutham seivadhu pol seidhu mixie yil araithu saaru eduthu kudithen.adhai kuditha naatkalil ennai,inippu saapida villai.tamil font velai seiyala...mistake irundha sorry ma
Anything is good for something
anbu sagotharikku
anbu sagotharikku vazhthukkal. unnmaiyana thagaval nilavembu pengalin karupai balapaduthum oru arputha muligai naanum kuzhanthai illa sagotharigalukku koduthullen avargalum thaimai adainthullargal.
anbu sagotharai nisha
anbu sagotharai nisha avargalukku vanakkam anathu pear mohan naanum muligai aaraichi seithuvarugiren neraya sagotharigalukku nilavemu suranam koduthullen anaivarum payanadaithullanar
mathavilakku nindra 3 naalilirunthu 4,5,6,7,aam natkalil thodarnthu athikalai verum vayatril 1/2 avens kudithal pothum ethai neengal thodarnthu 3 mathangal seithal pothum 100% antha allavin arulal thaimai adaivergal.
நன்றி அனிஸ்,மோகன்
இரண்டு பேருக்கும் நன்றி எனக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் அதற்காக தான் இந்த மாதம் டாக்டரிடம் காட்டி 21 நாள் மாத்திரை சாப்பிடுறேன் இதற்கு முன் குழந்தைக்கு உண்டாக டாக்டரிடம் காட்டிய போது கருமுட்டை வளர்ச்சி குறைவாக உள்ளது என்றார்கள் இப்போது நான் என்ன செய்ய அடுத்த மாதம் நான் மாதவிடாய் சரிவருவதற்கு காட்டவா இல்லை குழந்தைக்கு காட்டிவிட்டு மலைவேம்பு சாறை குடிக்கவா இரண்டையும் ஒன்றாக சாப்பிடலாமா மலைவேம்பு கசக்குமா அப்படி கசந்தால் அதில் இனிப்புக்கு எதாவது சேர்க்கலாமா
nisha malaivembu kasakkumthan
nisha malaivembu kasakkumthan theeeen kanthu kudikanum appadi kudichaha maathavidai pirachinaigalkuuda sariyagum kavalai vendam
M.k nisha
Malaivempu kassakathan seiyum nega malai vempu saru kuditthu vittu enipu saptama arisi pottugonga malai vempu rompa useful en anupavathil sollren endha proplem ellatilum kulantaiku try panravanga etha sapitalam
மலைவேம்பு கசக்கும் .கொஞ்சம்
மலைவேம்பு கசக்கும் .கொஞ்சம் குடிப்பதற்கு சிரமம் தான்.பிள்ளையை மனதில் வைத்து கொண்டு குடியுங்கள்.தஸ்லிம் சொன்னதுபோல் அரிசியை வறுத்து பொரி போல் சாப்பிடுங்கள்.நான் கருமுட்டை வளர்ச்சிக்கு மாத்திரை சாப்பிடும்
போது மலைவேம்பு குடித்தேன்.
Anything is good for something
Inippirku edhayum kudikka
Inippirku edhayum kudikka vendam.thanner kooda vendam.verum vaytril kudithu vittu.oru mani neram kalithu than edhuvum saapida vendum.
Anything is good for something
நன்றி அனிஸ்,தஸ்லிம்
நன்றி தோழிகளே நீங்கள் சொன்னது போல் செய்கிறேன். எனக்காகவும் என் கணவருக்காகவும் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து கொண்டு முயற்சி செய்து பார்க்கிறேன்.எல்லாத்துக்கும் அல்லாஹ் தான் உதவி செய்ய வேண்டும்.எனக்காக துஆ செய்யுங்கள் தோழிகளே. அனிஸ் உங்களுக்கு நல்ல விதமாக குழந்தை பிறக்க நான் துஆ செய்கிறேன் தோழி.