அனைவரிடம் பகிர்ந்து கொள்கிறேன்

மகிழ்ச்சி செய்தி தோழிகளே ...இது எனக்கு இரண்டாவது குழந்தை எனக்கு இன்று 34 நாள் positive result கிடைத்து விட்டது . அனால் கடுமையான வயிற்று வலி உள்ளது period pain போன்று . இது இருபது சகஜம் என்று எனக்கு தெரியும் ....ஆனால் தொடர்ந்து வலிக்கும என்ன ? தொடர்ந்து period pain போன்று வலிபதால் வேதனையாக உள்ளது . மருத்துவமனை சென்று check பண்ணிக்கலாம்னு இருக்கேன் . கைவைத்தியம் ஏதேனும் இருந்தா சொல்லுங்க ....

வாழ்த்துக்கள் தோழி.மனதில் பயம் வேண்டாம் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

thanks selvarani ..

வாழ்த்துக்கள் தோழி. எதையும் மனதில் போட்டு யோசிக்காமல் சந்தோஷமாக இருங்கள் தோழி

மிக்க மகிழ்ச்சி தோழி.நீண்ட இடைவேளை க்குப் பிறகு பேசுகிறோம். எனக்கும் இரண்டாவது குழந்தை க்கு வலி இருந்தது.உடல்நிலை யை பார்த்துக்கொள்ளுங்கள் தோழி.

அன்பு தோழி. தேவி

Congrats akka.hospital poi check panitu vaanga.take rest sister.ungaluku udambu romba heat ah irukaa? BOY BABY OR GIRL BABY NALLAPADIYAA PORAPPAANGA AKKA.

Congrats akka.hospital poi check panitu vaanga.take rest sister.ungaluku udambu romba heat ah irukaa? BOY BABY OR GIRL BABY NALLAPADIYAA PORAPPAANGA AKKA.

Congrats akka.hospital poi check panitu vaanga.take rest sister.ungaluku udambu romba heat ah irukaa? BOY BABY OR GIRL BABY NALLAPADIYAA PORAPPAANGA AKKA.

First உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.......
எனக்கு இப்போ 4மாதம் பா இது எனக்கும் 2வது குழந்தை தான் எனக்கும் Periods வரதற்கு எல்லா Symptoms இருந்துச்சு பா. வயிற்றுவலி And back pain. So pls worry pannikathinga... go and check the doctor and take rest and relax... be happy..

vaazhthukkal kooriya thozhikal anaivarukkum nandripa ... ennala tamil la first type panna mudiyila becs am so sick now... nan nethu hospital ponen avanka blood test eduthanka its positive . vayiru vali irupathan scan parthanka 4cm ovarian cyst iruku baby illa nu sonnanka ..apuram internal scan parthanka athuleyum baby tubela illa uterusla illa sollitanka ..aputa beta hcg thirumba blood test eduthanka antha level 640mlu/mu 4weeks ku irunthathu oknu sonnanka ... 48 hoursla thirumba test parkanum friday vara sollirukanka ..naan poitu vanthu unkaluku solluren friends ...asai asaiya ponom ippo ippadi ayidychu ...baby uterus tuble illa sonna hcg positive kaatuthu eppadinu ketta lets see nu solluranka ...enaku urine varavey maatuthu thanni kudivhuttey iruken ....vayiruvali leg pain romba iruku ...enna seiyarathunu puriyila ...

dhivya vayitru vali leg pain continusa irukkuma enaku ippo 36 days ..scanla eppadi baby therium ...so confuse

மேலும் சில பதிவுகள்