மிக அவசரம் உதவி செய்யுங்கள்

அவசரம் உதவி செய்யுங்கள் ப்ரெண்ட்ஸ். வீட்டு கர்ப்ப பரிசோதனையில் பாஸிட்டிவ் என வந்தது. டாக்டா் ஸ்கேன் செய்து கரு கலைந்தது போல் இருக்ககிறது என்றாா். இன்னொரு டாக்டர் யூரின் டெஸ்ட் பண்ணி விட்டு அதை weakly positive என்றும் உடனே ஸ்கேன் செய்தால் தெரியாது என்றார். பத்து நாட்கள் கழித்து வர சொன்னாா். எனக்கு அடி வயிற்றில் வலி இருக்கிறது. பயமா இருக்கு என்ன செய்வது

Payapadathanga tholi.ungaluku ethana nal aguthu.45 or 50 daysla than scan panuvanga

Life Is Easy When U "Accept All"

பீரியட்ஸ் ஆகி 63 நாள் ஆகுது. 35 நாள் முன்னாடி negative வந்தது. 15 நாள் முன்னாடி லைட்டா பாஸிட்டிவ் காட்டுச்சு

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்